எழுத்தனின் தை பொங்கல் டாக்டர் எல். கைலாசம், சிந்து இளவரசி ஆக்கியோன்

எழுத்தனின் தை பொங்கல்\


டாக்டர் எல். கைலாசம், சிந்து இளவரசி ஆக்கியோன்

டாக்டர் எல். கைலாசம்தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

நல்ல நல்ல புதினங்கள் வெளிவரும் தங்கமே தங்கம்

ஆடியிலே எண்ண விதையை வெதைச்சோம் தங்கமே தங்கம்

ஐப்பசியில் திருத்த ஆரம்பித்தோம் தங்கமே தங்கம்

கார்த்திகையில் தங்க புத்தகமாகி நிக்குது தங்கமே தங்கம்

மனசெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்

கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்

புத்தகம் எல்லாம் வித்து தங்கமே தங்கம்

வண்ண மணி கைகளிலே தங்கமே தங்கம்

தங்க காசு கிடைக்கனும் தங்கமே தங்கம்

புதினப்புத்தகம் படித்து தங்கமே தங்கம்

முத்தத்திலே மகிழ்ச்சி பொங்கி தங்கமே தங்கம்

குத்து வெளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம்

கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம் 

Dr. L. KAILASAM
CONTACT NO. 94440 88535Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.