வித்தியாசமாக ஓர் அழைப்பிதழ்
புதுமனை புகுவிழா
ஒவ்வொருவரும் உலாவுக்கான அழைப்புகளை வித்தியாசமாக அடிக்க வேண்டும் என திட்டமிடுவார்கள்.
இங்கே ஒருவர் தனது புதுமனை புகுவிழாவுக்கு ஒரு வித்தியாசமான அழைப்பிதழை அச்சிட்டுள்ளார்.
கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக் கட்டிப்பார் என்பார்கள். அதில் உள்ள கஷ்டங்களை விளக்குவதற்காகவே இப்படி சொல்வார்கள்.
உண்மையில் கல்யாணத்தை கூட சுலபமாக முடித்து விடலாம்.
ஆனால் வீடு கட்டுவது அப்படி அல்ல அதன் தரத்தில் ஆரம்பித்து செலவு வரை பல விஷயங்கள் நம் கையில் இல்லை. இதையெல்லாம் தாண்டி நல்லபடியாக வீடு கூடி போகும் போது அதன் சந்தோசம் அனுபவத்திற்கு தான் தெரியும்.
உங்களுடைய சந்தோஷத்தையும் இங்கே பகிர்ந்து கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக