மொத்தப் பக்கக்காட்சிகள்

கடன் வாங்காமல் கல்வி. கல்யாணம். சொந்த வீடு, ஓய்வு காலம்; முதலீட்டுக்கு திட்டமிடுவது எப்படி? finance plan

கடன் வாங்காமல் கல்வி. கல்யாணம். 
சொந்த வீடு, ஓய்வு காலம்; 
முதலீட்டுக்கு திட்டமிடுவது எப்படி? 

நாணயம் விகடன் சார்பில் 'கடன் வாங்காமல் கல்வி. கல்யாணம். 
சொந்த வீடு, ஓய்வு காலம்; முதலீட்டுக்கு திட்டமிடுவது எப்படி?' என்கிற ஆன்லைன் நிகழ்ச்சி நடக்கிறது.  

2023 அக்டோபர் 7 சனிக்கிழமை, காலை 10:30 முதல் 12 மணி வரை வரை நடக்கிறது.  Aismoney.com நிறுவனத்தின் நிறுவனர் சிவகாசி மணிகண்டன் சிறப்புரையாற்றுகிறார்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையை சேர்ந்தவர் சிவகாசி மணிகண்டன். காப்பீட்டு முகவராக தன் நிதிச் சேவையை தொடங்கியவர் இன்று நிதி ஆலோசகராக மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தராக உயர்ந்து நிற்கிறார். தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, நிதி ஆலோசனை என ஒருங்கிணைந்த நிதிச் சேவையை அளித்து வருகிறார்.பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம் மற்றும் ஓய்வுக் காலம் ஆகியவற்றுக்கான சரியான முதலீட்டுத் திட்டங்களை உலகம் முழுக்க உள்ள வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறார். இவர் http://www.aismoney.com/ என்கிற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.


முக்கிய நிதி இலக்குகளான பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம், சொந்த வீடு, ஓய்வுக் காலம் ஆகியற்றுக்கு பலரும் கடன் வாங்குகிறார்கள். இந்தக் கடன்களிலிருந்து மீண்டு வர முடியாமல் வாழ்நாள் முழுக்க அவதிப்படுகிறார்கள். இதனை தவிர்க்க முதலீடு செய்வது அவசியம். அதை சரியாக செய்ய இந்த நிகழ்ச்சி வழிகாட்டுகிறது. கட்டணம் ரூ,300 ஆகும். 
முன்பதிவு செய்ய https://bit.ly/3L5bkbu

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...