ஐ ஆர் டி ஏ உத்தரவுப்படி அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் மாறுதல் அக்டோபர் 1 முதல் செய்யப்படவுள்ளது அதன்படி எல் ஐ சி யில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து பாலிசிகளும் திரும்பப் பெறப்பட்டு பல மாறுதல் செய்யப்படும். மாறுதல் செய்யும்போது இம்முறை இனி எடுக்கப்படும் புதிய பாலிசிக…