மொத்தப் பக்கக்காட்சிகள்

நீண்டகாலத்தில் அதிக வருமானம் : பந்தன் நிஃப்டி 500 வேல்யூ 50 இண்டெக்ஸ் ஃபண்ட் (Bandhan Nifty 500Value 50 Index Fund)

பெ.வெங்கடேசன், பைசாகேர் ஃபைனான்ஷியல் சர்வீசஸ்


நீண்ட காலத்தில் அதிக வருமானம் : 

பந்தன் நிஃப்டி 500 வேல்யூ 50 இண்டெக்ஸ் ஃபண்ட் 

Bandhan Nifty 500 Value 50 Index Fund

பந்தன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி 500 வேல்யூ 50 குறியீட்டில் முதலீடு செய்யும் பாஸிவ் வகை திட்டத்தை பந்தன் நிஃப்டி 500 வேல்யூ 50 இண்டெக்ஸ் ஃபண்ட் (Bandhan Nifty 500 Value 50 Index Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.

இந்தத் திட்டத்தில் 2024 அக்டோபர் 24 வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.

குறைந்தபட்ச முதலீடு: ரூ.1,000

இது எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் மற்றும் எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்ளும் ஒரு ஓப்பன் எண்டட் திட்டம் ஆகும்.

 

 

இந்தத் திட்டத்திலும் முழுவதும் பங்குச்

சந்தையில் முதலீடு மேற்கொள்ளப்படுவதால் நீண்ட கால அடிப்படையில் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

இந்தத் திட்டத்தின் ரிஸ்கை அறிந்து முதலீட்டை மேற்கொள்வது நல்லது.

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..


பெ.வெங்கடேசன், 

நிறுவனர், 

பைசாகேர் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், 

சென்னை


இ மெயில் முகவரி: venkat.profit@gmail.com

போன் நம்பர்: 98404 22744


ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர், பெ.வெங்கடேசன்.  


அலுவலக முகவரி:

Paisacare Financial services

No 3B 2nd Street, Sivanandha Nagar

Kolathur, Chennai -600 099


நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. பெ.வெங்கடேசன் அவர்களின் கட்டுரைகளை படிக்க

https://bit.ly/4dSFLxh

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

ஜாக்கிரதை டிஜிட்டல் கைது

MINISTRY OF HOME AFFAIRS IC Indian Cybor Orme Coordination Contre ஜாக்கிரதை டிஜிட்டல் கைது இது எப்படி நடக்கிறது? மோசடி செய்பவர்கள், உங்கள் ப...