Showing posts with label About Us. Show all posts
Showing posts with label About Us. Show all posts

Saturday, August 31, 2019

நிதி  முதலீடு

நிதி முதலீடு

நிதி & முதலீடு  

நம் தமிழ் மக்களிடையே நிதி, முதலீடு குறிப்பாக  பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட்  பற்றிய விழிப்பு உணர்வு குறைவாக உள்ளது. 


இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஆரம்பிக்கப்பட்டதே, நிதி & முதலீடு 





வங்கி, நிதிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை முதலீடு மற்றும் வர்த்தகம், ரியல் எஸ்டேட், இன்ஷூரன்ஸ்  (ஆயுள், ஆரோக்கியம், வாகனம்), கமாடிட்டி, வருமான வரி பற்றிய விவரங்களை எளிதில் அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில் தந்துக் கொண்டிருக்கிறது, நிதி & முதலீடு. 

மிக்க நன்றி..!


நிதி & முதலீடு குழு, 

கோயம்புத்தூர்

http://nithimuthaleedu.blogspot.com/

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும்.

அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி

nithimuthaleedu@gmail.com

 தமிழில் எளிதில் டைப் செய்ய க்ளிக் செய்க