🦉இந்திய காலாட்படை தினம் (Indian Infantry Day) இன்று.
கடந்த 1947 அக்டோபர் 27ம் தேதி, ஸ்ரீநகர் ஏர் பீல்டை கைப்பற்றும் நோக்கில், காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினரை, இந்திய ராணுவத்தின் காலாட்படை வீரர்கள் எதிர்கொண்டு, கடுமையாக போரிட்டு, விரட்டியடித்தனர்.
இப்போரில் எண்ணற்ற காலாட் படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
அந்நாளை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 27ம் தேதி, காலாட்படை தினம் அனுசரிக்கப்படுகிறது.