ரூ. 7,000 செலவில் அருமையான மாடித்தோட்டம்! தோட்டம் அமைக்க தரையில் இடம் இல்லாத, ஆனால், சொந்த வீட்டு மாடியில் இடம் உள்ளவர்களிடம் மாடித் தோட்டம் அமைக்கும் எண்ணத்தை இயற்கை ஆர்வலர்கள் வளர்த்து வருகிறார்கள். சிலர் மாடித் தோட்டம் அமைத்துக் கொடுப்பதைத் தொழிலாகவும் செய்து வருகிறார்கள்…