மத்திய பட்ஜெட் 2022-23- ல் அறிவிக்கப்பட்ட ‘ கிரீன் பாண்ட் ’ முதலீட்டாளர்களிடையே அதிக ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது . நிதி நிபுணர் திரு. வ . நாகப்பன் கூறினார் ‘‘ காலநிலை மாற்றம் தொடர்பான பாதிப்புகள் சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு வந்த பிறகு , அது குறித்து மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன . அந்த மாநாடுகள…