பண மோசடிகளுக்கு முக்கிய காரணங்கள்..! இந்தியாவில் பண மோசடிகளால் , கடந்த 3 ஆண்டுகளில் 42% பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக , சமூக ஊடக தளமான , ' லோக்கல் சர்க்கிள்ஸ் ' ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது . இத்தகைய மோசடிகளில் சிக்கியவர்களில் , 17% பேர் , அவர்கள் இழந்த பணத்தை மீட்டுள்ளனர் . சுமார் 75% பே…