Showing posts with label Investing Mantra - Investment. Show all posts

Tuesday, September 17, 2019
Sunday, July 28, 2019
பணம் பத்து கட்டளைகள்.
பணம் பத்து கட்டளைகள்.
1.பணம் மகிழ்ச்சியை கொடுக்காது. ஆனால். மகிழ்ச்சியை கொடுக்கும் எல்லாவற்றையும் அதன் மூலம் அடையலாம்.பணம் என்பது மொத்த பாதுகாப்பு.
2.எளிதாக கடன் வாங்கிய பணத்தின் மதிப்பு அதை திருப்பி கொடுக்கும் போது மட்டுமே தெரியும்.
3.பணத்தை ஒருவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதன் மூலம் அவர் எத்தகைய பொறுப்புடையவர் என்பதையும் அவருடைய தரம் எத்தகையது என்பதையும் அறியலாம்.
4.பணத்தை செலவு செய்வதன் மூலம் இதுவரை யாரும் பணக்காரனாக ஆகியதில்லை. சேமிப்பதன் மூலம் மட்டுமே முடியும். பணத்தை எளிதாக நினைப்பவர்கள் ஒன்று அது இல்லாதவர்களாக இல்லை அதை சம்பாதிக்க முடியாத சோம்பேறிகளாக இருப்பர். இல்லை அவர்களிடம் உள்ள பணம் அவர்களுக்கு எந்த உழைப்பும் இல்லாமல் எளிதாக கிடைத்து இருக்கும்.
5.ஆபத்து நேரத்தில் இல்லை மிக அவசியமான நேரத்தில் ஒருவர் செய்த பண உதவி, கடலை விட பெரியது. அதற்கு கைமாறே கிடையாது. அந்தப் பணத்தை திருப்பிக்கொடுத்து விட்டாலும் கூட.
6. கொடுத்த கடனை திருப்பி கேட்பது கொடுத்தவரின் உரிமை.வாங்கிய கடனை திருப்பிக்கொடுப்பது வாங்கியவரின் கடமை.
7. பணத்தை திருப்பி கேட்பது வாங்கியவரை விட அதை கொடுத்துவிட்டு கேட்பவருக்கு தான் அதிக மன உளைச்சலைகொடுக்கும்.
8.பணத்தை நேர்மையான வழியில் கண்டிப்பாக சம்பாதிக்கமுடியும் .அடுத்தவரை சுரண்டாமல் பணத்தின் பின் ஓடுவது எந்தவகையிலும் அதர்மம் ஆகாது.மனிதர்கள் மாறுவர் ஆனால் பணத்தின் மதிப்பு என்றுமே மாறாதது.
9.நீங்கள் யாருக்கும் பண உதவி
செய்தே ஆக வேண்டிய அவசியம் கிடையாது.அடுத்தவரின் பொறுப்பற் றதன்மைக்கு நீங்கள் பொறுப்பாக முடியாது.
10.கடன் அன்பை மட்டுமல்ல உறவுமுறைகளையே உடைத்துவிடும். அதனால் தெரிந்தவரை விட வங்கியில் வாங்குவது Better.வேறுவழியில்லாமல் தெரிந்தவரிடம் கடன் வாங்க நேர்ந்தால் உரிய நேரத்தில் திருப்பி கொடுக்க முடிந்தால் மட்டுமே வாங்க வேண்டும் இல்லையெனில் கடன் வாங்குவதும் ,கொடுப்பதும் கூடாது
யாரோ.

Thursday, September 20, 2018
முதல் செலவு - முதலீடு
முதல் செலவு - முதலீடு
முதல் செலவு - சேமிப்பு
The first Expense - Savings
The first Spending - Investment
முதல் செலவு - சேமிப்பு
The first Expense - Savings
The first Spending - Investment
விரிவாக தெரிந்து கொள்ள
முதலீட்டு மந்திரம்108
- சி.சரவணன்
Saturday, June 9, 2018
Sunday, May 20, 2018

உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள். ..!
உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள்.
பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்.
- பெர்னாட்ஷா
Saturday, May 19, 2018

பணக்கார முட்டாள்தனம் ...!
பணக்கார முட்டாள்தனம் ...!
பணக்காரனாக இறக்க வேண்டும் என்பதற்காக
வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம்
- ஜீவெனால்
Friday, May 18, 2018

பணத்தின் குணம் தெரியுமா?.
பணத்தின் குணம் தெரியுமா?.
பணத்திற்குக் கடல் நீரின் குணம் உண்டு.
கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகரிக்கும்.
- ஷோப்பன் ஹொபர்
Wednesday, May 16, 2018

பணத்தின் உண்மையான குணம்
பணத்தின் உண்மையான குணம்
பணம் தலைகுனிந்து பணியாற்றும்
அல்லது தலை குப்புறத் தள்ளிவிடும்.
- ஆலிவர் வெண்டல்
பணம் தலைகுனிந்து பணியாற்றும்
அல்லது தலை குப்புறத் தள்ளிவிடும்.
- ஆலிவர் வெண்டல்
Tuesday, May 15, 2018

பணம் - யாருக்கு கவலை, யாருக்கு பயம்?
பணம் - யாருக்கு கவலை, யாருக்கு பயம்?
பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம்.
அது இல்லாதவனுக்குக் கவலை.
- பாரசீகப் பழமொழி
பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம்.
அது இல்லாதவனுக்குக் கவலை.
- பாரசீகப் பழமொழி
Monday, May 14, 2018

பணத்தின் உண்மையான மதிப்பு எப்போது தெரியும்?

பணத்தின் உண்மையான மதிப்பு,
பிறரிடம் கடன் கேட்கும்தான் தெரியும்
- ஃபிராங்க்ளின்
பணத்தின் உண்மையான மதிப்பு,
பிறரிடம் கடன் கேட்கும்தான் தெரியும்
- ஃபிராங்க்ளின்
Saturday, May 12, 2018

பணம் இருந்தால் ...Vs பணம் இல்லாவிட்டால்..!
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.
பணம் இல்லாவிட்டால், உன்னை யாருக்கும் தெரியாது.
- ஸ்மித்

Thursday, December 21, 2017
பணத்தை உங்கள் தெய்வமாக்கிவிட்டால்
பணத்தை உங்கள் தெய்வமாக்கிவிட்டால்,
அது சைத்தான் போல உங்களை ஆட்டிப் படைக்கும் -
ஹென்றி ஃபீல்டிங் - henry fielding

Tuesday, December 5, 2017
Saturday, December 2, 2017
உங்கள் பணம் சும்மா கிடக்க கூடாது. உங்களுக்காக உழைக்க வேண்டும்.

''ஆண்டுதோறும் செலவு எவ்வளவு அதிகரிக்கும் என்பதை கணக்கிட்டு முதலீடு செய்ய வேண்டும்.
இன்றைய 2,000 ரூபாயின் மதிப்பு, ஆண்டு பண வீக்கம் 6.5% என்றால், 30 ஆண்டுகள் கழித்து அதன் மதிப்பு 302 ரூபாயாக குறைந்துவிடும். எனவே, விலைவாசி உயர்வை தாண்டி வருமானம் தருவதாக உங்கள் முதலீடு இருக்க வேண்டும்.
உங்கள் பணம் சும்மா கிடக்க கூடாது. உங்களுக்காக உழைக்க வேண்டும். அதற்கு சரியான முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்வது அவசியம்"
ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி