வருங்கால வைப்புநிதியில் கடந்த 4 ஆண்டுகளில் 5 கோடி புதிய சந்தாதாரர்கள் சேர்ந்திருக்கிறார்கள். தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் ( இ . பி . எப் . ஓ .) கடந்த 2017- ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து கடந்த நவம்பர் மாதம்வரை சுமார் 4.88 கோடி புதிய சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர் . இதே காலகட்டத்தில் , தொழில…