Showing posts with label Books - Finance. Show all posts
Showing posts with label Books - Finance. Show all posts

Saturday, April 10, 2021

விகடன் பிரசுரம்: பரபரப்பான விற்பனையில் முதலீட்டு புத்தகங்கள்

விகடன் பிரசுரம்: பரபரப்பான விற்பனையில் முதலீட்டு புத்தகங்கள்

 விகடன் பிரசுரம்: 




பரபரப்பான விற்பனையில் 

முதலீட்டு புத்தகங்கள்




நூலாசிரியர்கள்: 
வ.நாகப்பன், 
சி.சரவணன், 
கே.எஸ்.கமாலூதீன் 

Sunday, January 12, 2020

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு   முழுமையான கையேடு - வ. நாகப்பன், சி.சரவணன்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு முழுமையான கையேடு - வ. நாகப்பன், சி.சரவணன்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
 முழுயான கையேடு -

நிதி ஆலோசகர் வ. நாகப்பன் அவர்களுடன் நாணயம் விகடன் ஆசிரியர் சி.சரவணன்,   இணைந்து எழுதிய நூல்

மியூச்சுவல் 
ஃபண்ட்
 முதலீடு
 முழுமையான கையேடு 



 தற்போது சென்னை புத்தக கண்காட்சியில் பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கிறது.

விலை ரூ. 200 தள்ளுபடி 10%


வெளியீடு:
விகடன் பிரசுரம், சென்னை 
அள்ள அள்ளப் பணம் - 6 மியூச்சுவல் ஃபண்ட்   சோம. வள்ளியப்பன்

அள்ள அள்ளப் பணம் - 6 மியூச்சுவல் ஃபண்ட் சோம. வள்ளியப்பன்

மியூச்சுவல் ஃபண்ட் (அள்ள அள்ளப் பணம் - 6)

Author: சோம. வள்ளியப்பன்

Publisher: கிழக்கு பதிப்பகம்

Thursday, December 12, 2019

நேச்சுரல்ஸ் குமாரவேல் பரிந்துரைக்கும் பத்துப் புத்தகங்கள்

நேச்சுரல்ஸ் குமாரவேல் பரிந்துரைக்கும் பத்துப் புத்தகங்கள்



BOOKs

நேச்சுரல்ஸ் குமாரவேல் தன்னிடம் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேலான ஆடியோ புத்தகங்கள் இருக்கின்றன என்றும், தினமும் 2-3 மணிநேரம் அதைக் கேட்பதில் செலவிடுவதாகவும் கூறுகிறார்.

நேச்சுரல்ஸ் குமாரவேல்  மனைவியுடன் 

அவர் பரிந்துரைக்கும் பத்துப் புத்தகங்கள் கீழே.

1. The magic of thinking big

2. Tough times don’t last. Tough people do.

3. Body and Soul

4. Rich dad, Poor dad

5. The psychology of winning

6. The 7 habits of highly effective people

7. Goals

8. How to make your dreams come true

9. Belief

10. Ennangal (In Tamil)

Friday, October 4, 2019

முதலீட்டு மந்திரம் 108

முதலீட்டு மந்திரம் 108

முதலீட்டு மந்திரம் 108  சி.சரவணன்

Book Code: 978
Availability:
In Stock
  Price: Rs. 150 ( India ) 
  Price: Rs. 440 ( Outside India ) 
ஒருவரை அவரின் சம்பளம் கோட்டீஸ்வராக மாற்றாது. அவரின் சேமிப்பு மற்றும் முதலீடுதான் கோடீஸ்வரர் ஆக மாற்றும். மாதம் ரூ.1,000 வீதம் 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் நீங்களும் கோடீஸ்வராகக் கூடும் என்பது இந்த நூலில் எளிமையாக விளக்கப்பட்டிருக்கிறது. 
இந்த நூலில் சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் உள்ள வேறுபாடு தொடங்கி 108 முக்கிய முதலீட்டு மந்திரங்களை விவரிக்கிறது. துறை சார்ந்த நிபுணர்களின் உதவியோடு தொகுத்து வழங்கி இருக்கிறார் நூலாசிரியர் சி.சரவணன். 
முதல் செலவு - முதலீடு, முதலீட்டுக்கான சரியான ஃபார்முலா; வருமானம் - சேமிப்பு = செலவு, ஜீரோ ரிஸ்க் - ஜீரோ வருமானம், உங்கள் பணம் உங்களுக்காக உழைக்க வேண்டும், போன்ற முதலீட்டு மந்திரங்கள் சிந்திக்க தூண்டுபவையாக இருக்கின்றன. 
வங்கி ஃபிக்ஸடு டெபாசிட், இன்ஷுரன்ஸ், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டு, ரியல் எஸ்டேட், தங்கம் என எந்த முதலீடாக இருந்தாலும் அதனை மேற்கொள்ளும் முன் இந்தப் புத்தகத்தை ஒருமுறை படித்துவிட்டு செய்தால் நிச்சயம் லாபகரமாக இருக்கும், அந்த அளவுக்கு விஷயங்கள் இதில் பரந்து விரிந்திருக்கின்றன. 
இந்த முதலீட்டு மந்திரங்கள் உங்களை செல்வந்தராக்கும் என்பதில் சந்தேகமில்லை! மந்திரங்களை உச்சரிக்க உள்ளே செல்லுங்கள்!

Vikatan media Services Pvt Ltd.
No 757, Anna Salai,
Chennai
600002
Ph - 91-044-42634283/84
E Mail - books@vikatan.com

15 அக்., 2017
முதலீட்டு ஆலோசகர் திரு.  ஏ.கே. நாராயணன் எழுதிய புது நூல்..!

முதலீட்டு ஆலோசகர் திரு. ஏ.கே. நாராயணன் எழுதிய புது நூல்..!

How to Invest Right and Prosper 
 முதலீட்டு ஆலோசகர் ஏ.கே. நாராயணன் எழுதிய புது நூல்..! 

 முதலீட்டு ஆலோசகர்  திரு. ஏ.கே. நாராயணன் எழுதிய 'How to Invest Right and Prosper' என்கிற ஆங்கில நூல் வெளியீட்டு  அண்மையில் விழா சென்னையில் நடந்தது.

முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனரும் சிடிஎஸ்எல் சேர்மனுமான  திரு. டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி நூலை வெளியிட்டார்.

முதல் பிரதியை சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. சுனில் சுப்ரமணியம் பெற்று கொண்டார்.

ஆஃம்பி அமைப்பின் முன்னாள் சேர்மனும் பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான திரு. ஏ.பாலசுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

 இந்த நூலை துறை சார்ந்த நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

முதலீட்டு ஆலோசகர் திரு. வ. நாகப்பன்,  ''ஒரு நல்ல நூலில், அழகிய வடிமைப்பு, எளிய மொழி நடை, நல்ல கருத்து ஆகிய 3 விஷயங்கள் இடம் பெற்றிருக்கும்.இந்த நூலில் அவை இடம் பெற்றிருப்பது சிறப்பு.
இந்த நூலை வாழை இலை சாப்பாடு என்று குறிப்பிடலாம்."



நிதி ஆலோசகர் திருமதி.  ஆர்த்தி கிருஷ்ணன் '' ஆசிரியரின் அனுபவ அறிவை இந்தப் புத்தகத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். வாழ்க்கையில் சந்திக்கும் முதலீடு சம்பந்தமான பிரச்னைகளுக்கு இந்த நூலில் தீர்வு இருக்கிறது."

 முதலீட்டு ஆலோசகர்  திரு. ஷியாம் சேகர்,'' முதலீட்டாளர்கள் அவர்களின் பணத்தை இழந்துவிடக்கூடாது என்பதில் நூலாசியர் மிகத் தெளிவாக இருக்கிறார். பங்குச் சந்தை பற்றிய பயத்தை போக்கி முதலீட்டாளர்களுக்கு தெளிவை ஏற்படுத்தி இருக்கிறார், நூலாசிரியர்"

சார்டட் அக்கவுன்டன்ட் வி.பட்டாபிராம் ''பலதரப்பட்ட முதலீட்டாளர்களை மனதில் கொண்டு  இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது."

கிட்டத்தட்ட 900-க்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வு கூட்டங்களில் பங்கேற்றிருக்கும் கடந்த 30 ஆண்டுகளாக நிதிச் சேவை துறையில் ஈடுபட்டு வரும் ஏ.கே.நாராயணை பல நிதி ஆலோசகர்கள் மற்றும் முதலீட்டாளர் பாராட்டினர்.

நூலை வாங்க

https://notionpress.com/read/how-to-invest-right-and-prosper

7 நவ., 2018

Sunday, August 11, 2019

சேமிப்பு முதலீடு தகவல் களஞ்சியம் - சி.சரவணன்

சேமிப்பு முதலீடு தகவல் களஞ்சியம் - சி.சரவணன்

சேமிப்பு_முதலீடு தகவல் களஞ்சியம் - சி.சரவணன்

Category: பிஸினஸ் - முதலீடு - சேமிப்பு
Author: சி.சரவணன்
Book Code: 386
Availability:
In Stock
  Price: Rs. 140 ( India ) 
  Price: Rs. 310 ( Outside India ) 

பணத்தைப் பெருக்குவதற்கும் சேமிப்பதற்கும் நமக்கு எழும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் என்றைக்கும் பஞ்சமே இல்லை. ஒரு சந்தேகம் தீர்ந்தால், அடுத்த சந்தேகம். அதுவும் முடிந்தால் இன்னொன்று... காரணம், ‘பணம் சேர்த்தது போதும்’ என்று நமது மனம் திருப்தியடைய மறுப்பதுதான். அதேபோல, பணத்தை நிர்வகிப்பதிலும் எல்லோருக்கும் ஏகப்பட்ட சந்தேகங்கள். பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட்... இப்படி பணம் கொழிக்கும் துறைகளில் முதலீடு செய்து பணத்தை பெருக்கவேண்டும் என்று விரும்பினாலும் அவை குறித்து பலருக்குத் தயக்கமும் இருக்கிறது. 
அப்படிப்பட்ட தயக்கங்களைப் போக்கும் பணியை இந்தப் புத்தகம் செய்யும். சேமிப்பு, முதலீடு, வளமான வாழ்க்கை என்ற தாரக மந்திரத்துக்கான கருவிகளைப் பற்றி அடிப்படையில் இருந்தே தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு எல்.கே.ஜி. (லேனர்ஸ் நாலேட்ஜ் கைட்) ஆக இருக்கும். 


அதேசமயம், ஏற்கெனவே தெரிந்து கரைகண்டவர்களுக்கு மேலும் பலமூட்டி வளமூட்டும் ஒரு தகவல் களஞ்சியமாகவும் இருக்கும். ‘நாணயம் விகடன்’ இதழோடு 'எல்.கே.ஜி.' இணைப்பாக வெளிவந்து, வாசகர்களின் மனதைக் கவர்ந்த கட்டுரைகள். 

Wednesday, November 7, 2018

டாடா மியூச்சுவல் ஃபண்டின் முதலீடு பற்றிய கல்வி முன்முயற்சி

டாடா மியூச்சுவல் ஃபண்டின் முதலீடு பற்றிய கல்வி முன்முயற்சி


டாடா மியூச்சுவல் ஃபண்டின் முதலீடு பற்றிய கல்வி முன்முயற்சி 

https://www.tatamutualfund.com/docs/default-source/other-documents/pss-suppandi-comic-booklet-(tamil)_april-2018.pdf?sfvrsn=92a1ddb_2

அப்புறம், ஃபண்ட் மேனேஜர் அந்தப் பணத்தை சரியான. பிறகு?

Sunday, October 21, 2018

திரு. ஏ.கே.நாராயண் - சரியாக மற்றும் செழிப்பாக எப்படி முதலீடு செய்வது? புதிய  புத்தகம்

திரு. ஏ.கே.நாராயண் - சரியாக மற்றும் செழிப்பாக எப்படி முதலீடு செய்வது? புதிய புத்தகம்

திரு. ஏ.கே.நாராயண் - சரியாக மற்றும் செழிப்பாக எப்படி முதலீடு செய்வது? புதிய  புத்தகம்

 How to invest Right and Prosper


கூடுதல் விவரங்களுக்கு 

Wednesday, October 10, 2018

 தொழில் வளர்ச்சிக்கு உதவும் வாடிக்கையாளர்கள் மனநிறைவு வளர்தொழில் அக்டோபர் 2018

தொழில் வளர்ச்சிக்கு உதவும் வாடிக்கையாளர்கள் மனநிறைவு வளர்தொழில் அக்டோபர் 2018


தொழில் வளர்ச்சிக்கு உதவும் 
வாடிக்கையாளர்கள்
 மனநிறைவு 
வளர்தொழில் அக்டோபர் 2018



அசையாச் சொத்துகள் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன?

மதிப்பீட்டாளர் திரு. கதிர்வேல் சிறப்புப் பேட்டி
https://valar.in/

Saturday, January 13, 2018

சென்னை 2018 - புத்தக கண்காட்சியில் விகடன் பிரசுரம் சி.சரவணன்  புதிய புத்தகம் 'மணி மேனேஜ்மென்ட்' விற்பனை..!

சென்னை 2018 - புத்தக கண்காட்சியில் விகடன் பிரசுரம் சி.சரவணன் புதிய புத்தகம் 'மணி மேனேஜ்மென்ட்' விற்பனை..!

2018 - சென்னை புத்தக கண்காட்சியில் விகடன் பிரசுரம் சி.சரவணன்   புதிய புத்தகம் 'மணி மேனேஜ்மென்ட்' விற்பனை..!

2018 - புத்தக கண்காட்சியில் விகடன் பிரசுரம் மூலம் வெளி வந்துள்ள  சி.சரவணன் -ன்  புதிய புத்தகம் 'மணி மேனேஜ்மென்ட்' விற்பனைக்கு கிடைக்கிறது.
.

இது விகடன் பிரசுரம் மூலம் வெளிவரும்  சி.சரவணன்- ன் ஐந்தாவது புத்தகம்.


இவரின் சேமிப்பு முதலீடு தகவல் களஞ்சியம்-  8 வது பதிப்பும்ம் முதலீட்டு மந்திரம் 108 -  இரண்டாம் பதிப்பும் இந்த ஆண்டு புத்தக கண்காட்சியை சிறப்பிக்கின்றன.

Sunday, October 8, 2017

கடன்கள் நூல் வெளியீட்டு விழா சென்னை அக்டோபர் 8, 2016

கடன்கள் நூல் வெளியீட்டு விழா சென்னை அக்டோபர் 8, 2016


 கடன்கள் நூல் வெளியீட்டு விழா
சென்னை அக்டோபர் 8, 2016



நூலாசிரியர் திரு. எம்.ராமச்சந்திரன்

http://www.ramexpo.in/

ram@ramexpo.in

Tuesday, August 29, 2017

விகடன் பிரசுரம்  பரபரப்பாக  விற்பனையாகும் முதலீட்டு நூல்கள்

விகடன் பிரசுரம் பரபரப்பாக விற்பனையாகும் முதலீட்டு நூல்கள்


விகடன் பிரசுரம்
 பரபரப்பாக 
 விற்பனையாகும் 
முதலீட்டு நூல்கள் 


இந்தப் புத்தகங்களை வாங்க

Wednesday, March 11, 2009

மியூச்சுவல் ஃபண்ட்.  அதிக லாபம் தருகிற முதலீடு

மியூச்சுவல் ஃபண்ட். அதிக லாபம் தருகிற முதலீடு



2003, மார்ச் 31 -ம் தேதி 10 கிராம் (24 கேரட்) தங்கத்தோட விலை 5,310 ரூபாய். அப்போ ஒரு லட்சம் ரூபாயை தங்கத்துல முதலீடு செஞ்சிருந்தா அவருக்கு சுமார் 188 கிராம் சுத்தத் தங்கம் கிடைச்சிருக்கும்.


2008, மார்ச் 10 - ம் தேதி நிலவரப்படி அதோட மதிப்பு 2,35,781 ரூபாயா இருந்திருக்கும். அதே தொகையை பேங்க்கில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டிருந்தா இதைவிடக் குறைவாத்தான் கிடைச்சிருக்கும்.
இதெல்லாம் இல்லாம ஒரு சேமிப்பு வழி இருக்கு. அந்தக் கணக்கைப் பார்த்தா தெரியும், அது எத்தனை சூப்பர்னு!

அதே ஒரு லட்சத்தை ஆரம்பித்த நாளிலிருந்து சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ரிலையன்ஸ் குரோத்ங்கிற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்துல 2003, மார்ச் 31 -ல் (என்.ஏ.வி. 28.28 ரூபாய்) போட்டிருந்தா, 2008 மார்ச் 10ல் கிடைச்சிருக்கக்கூடிய தொகை எவ்வளவு தெரியுமா?

 சுமார் 11,89,065 ரூபாய்! 


பணமும், காலமும் அதே அளவு. லாபம் மட்டும் ரொம்ப ரொம்ப ஜாஸ்தி.

அதான் மியூச்சுவல் ஃபண்ட். தமிழில் பரஸ்பர நிதி. நீண்டகால அடிப்படையில அதிக லாபம் தருகிற முதலீடு இது!



சேமிப்பு முதலீடு தகவல் களஞ்சியம்

- சி.சரவணன்