வாலட் வெல்த் சு.ஶ்ரீதரன் எழுதிய நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்! நூல் வெளியீடு..!
வாலட் வெல்த் நிறுவனத்தின் நிறுவனர் சு.ஶ்ரீதரன் எழுதிய நூல்
நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!. இதனை முன்னணி விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது.
இந்தப் புத்தக வெளியீடு அண்மையில் சென்னையில் நடந்தது. .
சு.ஶ்ரீதரன் அவர்களின் தாயார் சு.தங்கம், மனைவி
காமாட்சி .ஶ்ரீதரன், அண்ணன் சு.முரளிதரன் மற்றும் நாணயம் விகடன் நிர்வாக ஆசிரியர்
(முன்னாள்) சி.சரவணன் ஆகியோர் வெளியிட்டனர்.
முதலீட்டாளர்
குடும்பம் |
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒருநாள்
கோடீஸ்வரர் ஆகவேண்டும் என்ற கனவை மனதில் கொண்டு வாழ்கிறார்கள். ஆனால் அந்தக் கனவை
நனவாக்குவதற்கான வழிமுறைகள் என்ன என்பதை பலர் தெளிவாக அறியாமல் இருப்பது உண்மை.
சம்பாதிப்பது மட்டும் செல்வத்தை உருவாக்காது; சேமிப்பதும், சரியான முதலீட்டுத்
தீர்மானங்களும், கட்டுப்பாடான செலவுகளும் இணைந்தால்தான் உண்மையான செல்வம்
உருவாகும் என்பதை இந்த நூல் வலியுறுத்துகிறது.
![]() |
| சு.ஶ்ரீதரன் குடும்பத்தினர் |
பணம் சம்பாதிக்கும் திறனை வளர்த்துக்கொள்வதோடு,
அதை புத்திசாலித்தனமாக நிர்வகிப்பதற்கான நிதி ஒழுங்கை உருவாக்க வேண்டும்
என்பதையும் எடுத்துரைக்கிறது. வெறும் கோட்பாடுகளைக் கூறுவதல்ல; வாழ்க்கையில்
பயன்படுத்தக்கூடிய நடைமுறை ஆலோசனைகளையும் வழங்குகிறது. நிதி விழிப்புணர்வை வளர்க்க
விரும்பும் அனைவருக்கும், குறிப்பாக இளம் தலைமுறைக்கு இது ஒரு வழிகாட்டி புத்தகமாக
இருக்கும். ‘நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்’ என்பது பணத்தைப் பற்றிய ஒரு புத்தகமாக
மட்டுமல்ல; அது ஒரு நிதி சிந்தனை முறையை உருவாக்கும் பயணமாகும். இந்தப் பயணம்,
உங்கள் கனவுகளை நனவாக்கும் ஒரு புதிய தொடக்கமாக அமையும்.
![]() |
| Wallet Wealth LLP Team |
விகடன்
பிரசுரத்தில் சு.ஶ்ரீதரன் எழுதிய நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்! நூலை வாங்க
https://books.vikatan.com/personal-finance-and-business/neengalum-kodeeswarar-aagalam
Publisher: விகடன் பிரசுரம் (Vikatan Publications)
Contact us : books@vikatan.com
கூடுதல்
விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
சு.ஶ்ரீதரன், CEO & Principal Officer, https://www.walletwealth.co.in/,
SEBI Registered Investment Advisor-INA000020998, Ph: 9940116967
AMFI
Registered Mutual Fund Distributor
2nd Floor, No.8A, 2nd Main Road, Nanganallur,
Chennai – 600
061
Ph:
044-48612114
https://www.walletwealth.co.in/
ARN 173466
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு,
மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அனைத்து வகையான காப்பீடு
எடுக்கவும், திரு சு.ஶ்ரீதரன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
முன்னணி
தனிநபர் நிதி மேலாண்மை இதழ் நாணயம் விகடன் –ல் திரு.சு..ஶ்ரீதரன் எழுதிய கட்டுரைகளை படிக்க..https://www.vikatan.com/author/855-sridharan-s
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு
உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப்
பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும்
என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.



