தினமும் ₹100 முதலீடு... 30 ஆண்டுகளில் ₹2.13 கோடி செல்வம்
உருவாக்க முடியுமா?
சிறிய துளி
பெருவெள்ளம் என்பதுபோல, சிறிய தொகையில் தொடங்கும் முதலீடும் நீண்ட காலத்தில்
மிகப்பெரிய செல்வத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்டது.
இதற்கு
உதாரணமாக, ஒருவர் தனது 25-வது வயதில் இருந்து தினமும் ₹100 வீதம் மியூச்சுவல்
ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கி, தொடர்ந்து 30 ஆண்டுகள் முதலீடு
செய்தால், 55-வது வயதில் சுமார் ₹2.13
கோடி நிதியை உருவாக்க வாய்ப்புள்ளது.
இதற்குப்
பின்னால் இருப்பது கூட்டு வளர்ச்சியின் மந்திரமும், முதலீட்டுக்குக் கிடைக்கும்
நீண்ட கால அவகாசமும்தான். பெரிய தொகை இருந்தால்தான் முதலீடு செய்ய முடியும் என்ற
எண்ணத்தை மாற்றி, சிறிய தொகையிலிருந்தே செல்வத்தை உருவாக்க முடியும் என்பதை இந்தக்
கணக்கு உணர்த்துகிறது.
இதுகுறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அக்டோபர் 31, 2026, சனிக்கிழமை மாலை 4 மணி
முதல் 5 மணி வரை யூடியூப் நேரலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நேரலையில்
பங்கேற்க:
https://youtube.com/live/SbWqw-ysQKM
குறிப்பு: ₹2.13 கோடி என்பது
குறிப்பிட்ட முதலீட்டு வருமான அனுமானத்தின் அடிப்படையிலான கணக்கு மட்டுமே. சந்தை
முதலீடுகளில் வருமானம் உத்தரவாதம் இல்லை.
