அனுமதி இலவசம்.. பணத்தைப்
பெருக்க... டாப் ஃபண்டா? சரியான ஃபண்டா? அக்.10, 2026 Wallet Wealth
“எந்த
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்?” என்ற கேள்வி பல
முதலீட்டாளர்களிடம் இருக்கிறது. ஆனால், முதலீட்டில் முக்கியமானது அதிக லாபத்தைத்
தேடுவது மட்டுமல்ல; நமது நிதி இலக்குகளுக்கு ஏற்ற சரியான ஃபண்டைத் தேர்வு
செய்வதும், தொடர்ந்து முதலீடு செய்வதுமே ஆகும்.
ஒரு
ஃபண்ட் சமீப காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது என்பதற்காக மட்டுமே அதில்
முதலீடு செய்வது சரியான அணுகுமுறையாக இருக்காது. முதலீட்டாளரின் வயது, வருமானம்,
முதலீட்டு காலம், நிதி இலக்கு, இழப்பைத் தாங்கும் திறன் ஆகியவற்றைப்
புரிந்துகொண்டு முதலீட்டைத் தேர்வு செய்ய வேண்டும்.
மேலும்,
ஒரே ஃபண்டில் முழுப் பணத்தையும் முதலீடு செய்வதைவிட, தேவைக்கேற்ப பல்வேறு வகையான
முதலீடுகளில் பணத்தைப் பிரித்து வைப்பது ஆபத்தை நிர்வகிக்க உதவும். குறிப்பாக,
குழந்தைகளின் உயர் கல்வி, சொந்த வீடு வாங்குதல், பணி ஓய்வுக் காலம் போன்ற நீண்டகால
இலக்குகளுக்கு முதலீடு செய்யும்போது, காலத்துக்கு ஏற்ற திட்டமிடல் அவசியம்.
இதுபோன்ற
முதலீட்டு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் Wallet Wealth LLP – The
Winners Choice சார்பில் “பணத்தைப் பெருக்க... டாப் ஃபண்டா? சரியான ஃபண்டா?”
என்ற தலைப்பில் முதலீட்டாளர் இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெற உள்ளது.
இந்த
நிகழ்ச்சியில் சு. ஸ்ரீதரன், CEO, Wallet Wealth, SEBI Registered
Investment Advisor சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சியை சி. சாவணன், முன்னாள் நிர்வாக ஆசிரியர், நாணயம் விகடன் தொகுத்து வழங்குகிறார்..
2026
அக்டோபர் 10-ம் தேதி, மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சி தமிழில்
நடத்தப்படுகிறது.
மியூச்சுவல்
ஃபண்ட் முதலீட்டில் “டாப் ஃபண்ட்” என்பதைத் தேடுவதைக் காட்டிலும், நமது
தேவைக்கு ஏற்ற “சரியான ஃபண்ட்” எது என்பதைப் புரிந்துகொள்வதே முக்கியம்
என்பதைக் கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சி அமைகிறது.
மேலும்
விவரங்களுக்கு: www.walletwealth.co.in
பதிவு
செய்ய WhatsApp / Call: 99401 16967
https://drive.google.com/
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
சு.ஶ்ரீதரன், CEO & Principal Officer, https://www.walletwealth.co.in/, SEBI Registered Investment Advisor-INA000020998
If you need any advice on investments, do call
us at 9940116967.
Team Wallet Wealth,
AMFI Registered Mutual Fund Distributor
2nd Floor, No.8A, 2nd Main Road, Nanganallur,
Chennai – 600 061
Ph: 044-48612114
https://www.walletwealth.co.in/
ARN 173466
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அனைத்து வகையான காப்பீடு எடுக்கவும், திரு சு.ஶ்ரீதரன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
முன்னணி தனிநபர் நிதி மேலாண்மை இதழ் நாணயம் விகடன் –ல் திரு.சு..ஶ்ரீதரன் எழுதிய கட்டுரைகளை படிக்க..https://www.vikatan.com/author/855-sridharan-s
விகடன் பிரசுரத்தில் சு.ஶ்ரீதரன் எழுதிய நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்! நூலை வாங்க
https://books.vikatan.com/personal-finance-and-business/neengalum-kodeeswarar-aagalam
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.