ரூபே குளோபல் கார்டுகள், விநியோகம் 6.4 கோடியை தாண்டியது இந்திய தேசிய பணப் பட்டுவாடா கழகம் என்கிற நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா , ( National Payments Corporation of India - NPCI) ) ரூபே குளோபல் கார்டுகளை ( RuPay Global cards ) 6 கோடியே 40 லட்சத்துக்கும் ( 64 million ) மேற்பட்ட எண்ணிக்க…