RESERVE BANK OF NDIA
ஆர்பிஐ ரீடெயில் டைரெக்ட் மொபைல் ஆப்-ன்
அனுகூலங்கள்:
அரசாங்க பத்திர சந்தையை சுலபமாக எட்டலாம்.
சுலபான யூசர் இன்டர்ஃபேஸ் மற்றும் நேவிகேட் செய்வது சுலபம்
பல விதமான பணம் செலுத்தும் தேர்வுகள் நெட் பேங்கிங், யூபிஐ மற்று NACH
முதிர்வின்போது உத்தரவாதமான வருமானம் புரோக்கரேஜ் மற்றும் இதர கட்டணங்கள் இல்லை
அரசாங்கப் பத்திரங்களில்
முதலீடு செய்வது இப்போது சுலபம்...
ஆர்பிஐ ரீடெயில் டைரெக்ட் மொபைல் ஆப்
பயன்படுத்த தொடங்குங்கள் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் இதில் முதலீடு செய்யுங்கள்:
அரசு பத்திரங்கள் உட்பட
டிரஷரி பில்ஸ்
சோவரின் கோல்டு பாண்ட்
ஃபுளோட்டிங் ரேட் சேவிங்க்ஸ் பாண்ட் 2020
ஆர்பிஐ ரீடெயில் டைரெக்ட் மொபைல் ஆப்-ஐ டவுன்லோடு செய்ய ஸ்கேன் செய்யவும்
ஆர்பிஐ சொல்கிறது.
விவரமா இருங்க, எச்சரிக்கையா இருங்க!
பொதுநலன் கருதி வெளியிடுவோர்
இந்திய ரிசர்வ் வங்கி
RESERVE BANK OF INDIA