காதலர் தினம்: உங்கள் வாழ்க்கைத் துணைக்கு
உண்மையான மதிப்புள்ள பரிசு என்ன? Valentine
Day
சகாய நியோமி வி, நிர்வாக இயக்குநர், பிரைம் இன்வெஸ்ட்மென்ட்ஸ்
காதலர் தினம்
(Valentine Day) போன்ற சிறப்பு நாட்களில் பரிசுகள், கொண்டாட்டங்கள் என்பவற்றில்
நாம் மகிழ்ச்சியைத் தேடுகிறோம். ஆனால், இன்றைய மகிழ்ச்சிக்காக நாளைய பாதுகாப்பை
மறந்து விடுகிறோமா என்ற கேள்வியும் நம்மை சிந்திக்க வைக்க வேண்டும்.
நிதித் திட்டமிடல்
(Financial Plan) இல்லாமல் கனவுகள் நனவாகாது. பாதுகாப்பு (Protection) இல்லாமல்
எதிர்காலம் உறுதியானதாக இருக்காது.
வாழ்க்கைத் துணைக்கு உண்மையான பரிசு..!
இந்தக்
காதலர் தினத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உண்மையான மதிப்புள்ள பரிசு என்ன?
மலர்கள், நகைகள்,
விருந்து போன்றவை சில நாள்கள் மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், நீண்ட கால நிதி பாதுகாப்பு
வாழ்நாள் முழுவதும் நிம்மதியை அளிக்கும். அதற்கான ஒரு சிறந்த வழி முறையான
முதலீட்டுத் திட்டம் (Investment Plan) தொடங்குவதுதான்.
குறிப்பாக,
சீரான முதலீட்டுத் திட்ட முறையான எஸ்.ஐ.பி (Systematic Investment Plan - SIP) மூலம் சிறிய
தொகையிலிருந்து தொடங்கி பெரிய இலக்குகளை அடைய முடியும்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு:
தொடர்ச்சியான
முதலீடு செல்வ உருவாக்கத்திற்கான சக்திவாய்ந்த கருவி. கூட்டு வட்டி வளர்ச்சி
உங்கள் முதலீட்டை காலப்போக்கில் பல மடங்கு உயர்த்தும். நிதி பாதுகாப்பு,
குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம், ஓய்வு வாழ்க்கை திட்டம், வீடு வாங்குதல்,
கார் வாங்குதல் போன்ற பல கனவுகளை அடைய மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) முதலீடு
உதவுகிறது. வரிச் சலுகை பெறும் வாய்ப்பும் சில திட்டங்களில் உள்ளது.
“சிறிய
அன்பு, பெரிய எதிர்காலம்” என்ற எண்ணத்துடன் இன்று முதலீட்டை தொடங்குவது உங்கள்
குடும்பத்தின் நாளைய நிலைத்தன்மைக்கான முதல் படியாக இருக்கும். பங்குச் சந்தை சார்ந்த
ஈக்விட்டி ஃபணெட் முதலீடுகள் என்பதால் ரிஸ்க் இருப்பதை மறக்கக் கூடாது. முதலீடு
செய்வதற்கு முன் திட்ட விவரங்களை கவனமாகப் படித்து புரிந்துகொள்ள வேண்டும்.
நிதிச் சுதந்திரம்:
முதலீட்டின்
மூலம் செல்வம் உருவாக்கவும், நிதிச் சுதந்திரத்தை அடையவும் திட்டமிட்ட நடைமுறையை
இன்று தொடங்கலாம்.
கூடுதல் தகவல்கள் மற்றும் முதலீட்டுக்கு….
வி. சகாய நியோமி
PRIME INVESTMENTS
AMFI பதிவுசெய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்
தொலைபேசி எண்: 95783 25902/ 98430 96187
இமெயில் முகவரி: Sahai.neomi@gmail.com
மதுரையை சேர்ந்த பிரைம் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம, ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு,
மியூச்சுவல் ஃபண்டுகள், நிதித் திட்டமிடல் ஆகிய சேவைகளை அளித்து வருகிறது..
முன்னணி தனிநபர் நிதி இதழ் நாணயம் விகடனில் வி. சகாய நியோமி எழுதிய கட்டுரைகளைப் படிக்க https://bit.ly/4qEt1kd
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
