கோவை நாணயம் விகடன் 2018 வணிகம் மற்றும் நிதி, முதலீடு திருவிழா ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ்! விஷன் 2025 என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு நிபுணர்கள் பலர் இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் உங்கள் மத்தியில் உரையாட இருக்கிறார்கள். இந்த கான்க்ளேவின் முதல் நாளன்று பங்குச் ச…