குறைந்தபட்ச முதலீடு ரூ. 500: மோதிலால் ஆஸ்வால் பிஎஸ்சி 1,000 இண்டெக்ஸ் ஃபண்ட் BSE 1000 Index Fund
மோதிலால்
ஆஸ்வால் நிறுவனம், பிஎஸ்சி 1,000 டோட்டல் ரிட்டன் குறியீட்டில் முதலீடு செய்யும்
பாஸிவ் வகை திட்டத்தை மோதிலால் ஆஸ்வால் பிஎஸ்சி 1,000 இண்டெக்ஸ் ஃபண்ட் (Motilal
Oswal BSE 1000 Index Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஃபண்ட்
திட்டத்தில் 20250ஜூன் 19 வரை என். எஃப்.ஓ (NFO)
வெளியீட்டின்
போது முதலீடு செய்ய முடியும்.
குறைந்தபட்ச முதலீடு ரூ. 500
.
இந்தியப்
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மொத்த நிறுவனங்களில் 94% நிறுவனங்களில் இந்தத்
திட்டம் முதலீடு செய்யும் குறியீட்டில் இடம் பெற்றுள்ளது. மேலும், 22 துறைகளை
சேர்ந்த பெரிய, நடுத்தர, சிறிய மற்றும் மைக்ரோ வகைகளில் உள்ள 1000 நிறுவனங்களில்
முதலீடு மேற்கொள்ளப் படுவதால் அதிக அளவு ரிஸ்க் பரவலாக்கம் ஆகிறது. நமது நாட்டில்
1,000 நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதல் வகை திட்டம் இதுவாகும். இது ஒரு பாஸிவ்
வகை திட்டம் என்பதால் செலவு விகிதம் குறைவு.
வளரும்
நமது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பங்கு வகிக்க இந்தத் திட்டத்தில் முதலீடு
செய்து நீண்ட காலத்தில் ஆண்டுக்கு 12-15% வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய..!
நிதி ஆலோசகர் திரு. ஆர். வெங்கடேஷ்,
குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்
திரு. ஆர். வெங்கடேஷ்,
நிறுவனர், www.gururamfinancialservices.com
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க ஆர். வெங்கடேஷ் அவர்களை தாராளமாக அணுகலாம்.
நிதி ஆலோசகர் திரு. ஆர். வெங்கடேஷ் ,
நாணயம் விகடன், அவள் விகடன், விகடன் டாட் காம் உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை படிக்க
https://www.vikatan.com/author/aar-vengktteess
தொடர்பு கொள்ள
(Contact)
http://www.gururamfinancialservices.com/contact.php
Mr. R Venkatesh
AMFI Registered Mutual Fund Distributors.
GuruRam Financial Services Pvt. Ltd.
New No. 14, Old No. 37C, First Floor
Nathamuni Street, T Nagar, Chennai -600017
Tel. +91-9677267889, 9677025125
Email: gururamforyou@gmail.com
http://www.gururamfinancialservices.com/
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.