பெரிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் சாம்கோ லார்ஜ் & மிட் கேப் ஃபண்ட்..!
சாம்கோ
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பெரிய நிறுவனங்கள் & நடுத்தர நிறுவனங்களின்
பங்குகளில் கலந்து முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை சாம்கோ லார்ஜ் & மிட்
கேப் ஃபண்ட் (Samco Large & Midcap Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
பெரிய
நிறுவனங்கள் என்பது இந்தியாவில் அதிக பங்குச்
சந்தை மதிப்பு கொண்ட முதல் 100 நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்களின் தனிப்பட்ட
பங்குச் சந்தை மதிப்பு சுமார் ரூ.20,000 கோடிக்கு மேல் இருக்கும்.
நடுத்தர நிறுவனங்கள் என்பது இந்தியாவில் உள்ள அதிக பங்குச் சந்தை மதிப்பு
கொண்ட 101 முதல் 250 நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்களின்
பங்குச் சந்தை மதிப்பு சுமார் ரூ. 5,000 கோடி முதல் ரூ. 20,000 கோடி வரை
இருக்கும்.
இந்த
ஃபண்ட் திட்டத்தில் 2025 ஜூன் 19 வரை என்எஃப்ஓ வெளியீட்டின் மூலம் முதலீட்டை
மேற்கொள்ளலாம். குறைந்தபட்ச முதலீடு ரூ. 5,000
நாட்டில் மிகவும்
வலுவான நிறுவனப் பங்கு்களில் இந்தத் திட்டம் முதலீடு செய்வ நீண்ட காலத்தில்
ஆண்டுக்கு 12-15 சதவிகித வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு
தொடர்பு கொள்ளவும்
திரு. சிவகாசி மணிகண்டன்
நிறுவனர்,
+ 91 98405 77675
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம்.
நாணயம் விகடன் வெளியாகி உள்ள திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க
https://www.vikatan.com/author/aismoneycom
யூடியூப் வீடியோக்கள் பார்க்க
https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA
தலைமை அலுவலகம்
சிவகாசி மணிகண்டன், MBA
(F&M), [MBA, I & FP],
FChFP, CIS, AMFI, CII (London)
Managing
Director - AISMONEY
No.
21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet - 632 513
Ranipet Dt. TN, India.
+ 91 98405 77675
+ 91 96777 66393 (Office)
support@aismoney.com
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.