குறைந்தபட்ச முதலீடு ரூ.100 டிஎஸ்பி நிஃப்டி
ஹெல்த்கேர் இண்டெக்ஸ் ஃபண்ட் Nifty Healthcare Index Fund
டிஎஸ்பி
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஹெல்த்கேர் துறை சார்ந்த குறியீட்டில் முதலீடு
செய்யும் புதிய வகை பாஸிவ் வகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஹெல்த்கேர்
குறியீடு கடந்த ஒரு வருட காலத்தில் சுமார் 15% வருமானத்தை அளித்துள்ளது. இதே
காலத்தில் நிஃப்டி குறியீடு கிட்டத்தட்ட 12% வருமானத்தை கொடுத்துள்ளது.
ஹெல்த்கேர்
துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நிறுவனங்களில் இந்த ஃபண்ட் திட்டம் முதலீட்டை
மேற்கொள்ளும்.
இந்தத் திட்டத்தில் 2025 ஜூன் 16 வரை புதிய ஃபண்ட் வெளியீட்டின்
(NFO) மூலம் முதலீடு செய்யலாம். என்,எஃப்.ஓவின் போது யூனிட் ஒன்றின் மதிப்பு ரூ.10
ஆக இருக்கும். அதன்
பிறகு என்.ஏ.வி மதிப்பின் அடிப்படையில் முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச
முதலீடு ரூ.100
.
துறை
சார்ந்து முதலீடு செய்யும் தீமெட்டிக் வகை திட்டங்கள் அதிக ரிஸ்க் உடையவை என்பதால்
முதலீட்டுக் காலம் ஐந்தாண்டுக்கு மேல் இருப்பது நல்லது. அதேநேரத்தில் நீண்ட காலத்தில்
ரிஸ்க் பரவலாக்கப்பட்டு பணவீக்க விகிதத்தை விட 2-3 மடங்கு லாபத்தை செக்டார்
ஃபண்டுகள் கொடுக்க கூடியவையாகும். நிதி ஆலோசகர் உதவியுடன் முதலீடு செய்வது நல்லதாகும்.
கூடுதல்
விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
யுவராஜ் சக்ரவர்த்தி (Yuvaraj Chakravarthy),
செபி பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்
சென்னை
தொலைபேசி எண்:
98847 44227
இ மெயில் முகவரி: yuvarajchakravarthy@gmail.com
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.