டிஎஸ்பி பிளாக்ராக்: 20 லட்சம் தனிப்பட்ட முதலீட்டாளர்கள், நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ. 1,10,000 கோடி சந்தைகள் அதிக ஆர்வ மூட்டுகிற திருப்பு முனையில் இன்றைக்கு இருக்கின்றன . ஒரு புறத்தில் , இந்தக் காலாண்டில் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களது நிதிச் சார் முடிவுகள் வழியாக ஊக்கப்படுத்துகிறவாறு தேவைப…