உலகின் சிறந்த பங்குச் சந்தைகளில் இந்திய சந்தையும் ஒன்று. இன்றைய தேதியில் உலகின் அதிவேக பங்கு வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு தான் முதல் இடம். சராசரியாக ஆறு மைக்ரோ நொடிக்குள் ஒரு பங்கு வர்த்தகம் நடக்கிறது. இப்படி அதிவேகமாக நடக்கும் பங்கு வர்த்தகத்தி…