மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்ச முதலீடு ரூ.100: ஐ.சி.ஐ.சி.ஐபுருடென்ஷியல் நிஃப்டி200 வேல்யூ 30 இ.டி.எஃப் ICICI PrudentialNifty200 Value 30 ETF

குறைந்தபட்ச முதலீடு ரூ.100: ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல் நிஃப்டி200 வேல்யூ 30 இ.டி.எஃப் ICICI Prudential Nifty200 Value 30 ETF
 

ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ ப்ருடென்ஷியல் நிஃப்டி200 வேல்யூ 30 இ.டி.எஃப் (ICICI Prudential Nifty200 Value 30 ETF ) என்கிற ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

புதிய ஃபண்ட் வெளியீடு  2024 அக்டோபர் 14-ம் தேதி வரை நடக்கிறது.

நிஃப்டி200 குறியீட்டில் மதிப்பீடு குறைவாக உள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதாக இதன் முதலீட்டுக் கலவை (Portfolio)  இருக்கும்.

குறைந்தபட்ச முதலீடு ரூ.100 ஆகும்.
இப்போது வரைக்கும் நிஃப்டி200 வேல்யூ 30 டிஆர்ஐ குறியீடு, நிஃப்டி 200 டிஆர்ஐ குறியீட்டை 10-க்கு
 6  முறை முந்தி உள்ளது என்பதால் இந்த ஃபண்டுகள் மூலம் அதிக லாபம் கிடைக்க கூடும்.


கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டு ஆலோசனைக்கு..!


திரு. ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், https://www.walletwealth.co.in/

Wealth Ladder Direct

Golden Rays Business Centre,
53A / 29A, Lake View Road,
West Mambalam, Chennai – 600033
044 48612114,  +91 99401 16967
info@wealthladderdirect.com 

Branch Office
No. 29 NIDHI 10 MAIN 3
CROSS PRASHANTINAGAR
NEAR BRV SCHOOL,
ISRO LAYOUT BENGALURU – 560078

Web Site: https://www.walletwealth.co.in/


மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அனைத்து வகையான காப்பீடு எடுக்கவும், திரு.ச.ஶ்ரீதரன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.


முன்னணி தனிநபர் நிதி மேலாண்மை இதழ் நாணயம் விகடன் –ல் திரு.ச.ஶ்ரீதரன் எழுதிய கட்டுரைகளை படிக்க..

https://www.vikatan.com/author/855-sridharan-s

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

ஜாக்கிரதை டிஜிட்டல் கைது

MINISTRY OF HOME AFFAIRS IC Indian Cybor Orme Coordination Contre ஜாக்கிரதை டிஜிட்டல் கைது இது எப்படி நடக்கிறது? மோசடி செய்பவர்கள், உங்கள் ப...