டிஹெச்எஃப்எல், என்சிடி வெளியீடு மே 22, 2018 -ல் ஆரம்பம் • முதலீட்டு காலம் 3, 5, 7 மற்றும் 10 ஆண்டுகள், கவர்ச்சிகரமான வட்டி விகிதம் ஆண்டுக்கு 9.10% . • கவர்ச்சிகரமான ஒரு முறை கூடுதல் ஊக்கத் தொகை 1 சதவிகிதம் வரை, வகை III மற்றும் IV முதலீட்டாளர்களுக்கு முதிர்வின் போது, என்சிடி சீரி…