போலி க்யூ . ஆர் கோடு :
பாதுகாத்துக்கொள்வது எப்படி ? கடந்த சில வாரங்களில் சென்னை நகரில் மட்டும் க்யூ . ஆர் கோடு மூலமாக ஏமாற்றப்பட்டதாக 20 புகார்கள் பதிவாகியுள்ளதால் , க்யூ . ஆர் கோடு (QR Code) பயன்பாடு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுத்துவருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் …