செக்யூரிட்டி அண்ட் இன்டிலிஜென்ஸ் சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் – புதிய பங்கு வெளியீடு திங்கள் கிழமை, ஜூலை 31, 2017 அன்று ஆரம்பம், புதன் கிழமை ஆகஸ்ட் 2, 2017 அன்று நிறைவு விலைப்பட்டை : ரூ. 805 முதல் ரூ. 815, ரூ. 10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ஆரம்ப விலை, முகமதிப்பை போல் 80…