மொத்தப் பக்கக்காட்சிகள்

பஞ்சாப் நேஷனல் பேங்க்-ல் இப்படிதான் முறைகேடு நடந்தது..!

பஞ்சாப் நேஷனல் பேங்க்-ல் இப்படிதான் முறைகேடு நடந்தது..! பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு முறையும் டிஜிட்டல் பண வர்த்தகம் பற்றி பேசும் போதும் பொது மக்களுக்கு பயம் வருவதற்கு முக்கிய காரணம் இந்திய வங்கிகளில் நடக்கும் முறைகேடுகளும் ஒன்று. இப்போது  பஞ்சாப் நேஷனல் பேங்க் ரூ. 11,000 கோ…
Share:

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிதி நிலை செயல்பாடுகள் மொத்த வணிகம் ரூ 3,68,128 கோடி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிதி நிலை செயல்பாடுகள்  மொத்த வணிகம்  3,68,128 நிதி நிலை செயல்பாடுகள்  - 31.12.2017 வணிகம் - மைல்கற்கள் (ரூ. கோடியில்) Ø திரட்டப்பட்ட டெபாசிட்கள்  2,16,592 Ø வழங்கப்பட்ட கடன்  1,51,536   Ø மொத்த வணிகம்  3,68,128 Ø காசா  76,526 Ø காசா  விகிதம் 35.33% நிதி நில…
Share:

ஷோபா அதி நவீன வில்லா திட்டம் - ஷோபா கார்டெனியா சென்னையில் அறிமுகம்

ஷோபா அதி நவீன வில்லா திட்டம் - ஷோபா கார்டெனியா சென்னையில் அறிமுகம்
ஷோபா வின் அதி நவீன வில்லா திட்டம் - ஷோபா  கார்டெனியா சென்னையில் அறிமுகம் ஷோபா லிமிடெட், தனது புதிய வில்லா திட்டமான, ஷோபா கார்டெனியா வை சென்னையில் அறிமுகப்படுத்தியது. இத்திட்டம், சென்னை புறநகர் பகுதியான பசுமை சோலையான வேங்கைவாசலில் அமைந்துள்ளது. தற்கால வடிவமைப்புடன், பாரம்பரிய …
Share:

இந்திய கத்தார் தொழில் கூட்டுறவை வளர்க்க சென்னையில்... தோஹா வங்கி...

இந்திய கத்தார் தொழில் கூட்டுறவை வளர்க்க சென்னையில்... தோஹா வங்கி...
இந்திய கத்தார் தொழில் கூட்டுறவை வளர்க்க சென்னையில் ... தோஹா வங்கி ... கத்தார் நாட்டை தலைமையகமாக கொண்டு இயங்கும் தோஹா வங்கி இந்தியாவில் மும்பை மற்றும் கொச்சியில் 3 கிளைகளை கொண்டுள்ளது . இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியதால் தோஹா வங்கியின் 3 ஆவது கிளை சென்னையில் பிப்ரவரி 9 முதல்…
Share:

யூடிஐ பேலன்ஸ்ட் ஃபண்ட் துவக்கத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 15.80% வருமானம்

யூடிஐ பேலன்ஸ்ட் ஃபண்ட் துவக்கத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 15.80% வருமானம்
யூடிஐ பேலன்ஸ்ட் ஃபண்ட் துவக்கத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 15.80% வருமானம் பங்குச் சந்தையின் செயல்பாட்டை பொறுத்து முதலீட்டாளர்கள் சொத்துப் பிரிவுகளுக்கு கொடுக்கும் முக்கியத்தும் மாறுகிறது. சில நேரங்களில் , பங்குச் சந்தை கணிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும்போது , முதலீட்டாள…
Share:

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ரெப்போ விகிதம் 6 சதவிகிதமாக தொடர்கிறது. ..!

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ரெப்போ விகிதம் 6 சதவிகிதமாக தொடர்கிறது. ..!
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (ஆர்பிஐ), பிப்ரவரி 7, 2018  நிதிக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் எதையும் செய்யவில்லை. ரெப்போ விகிதம் 6 சதவிகிதமாக தொடர்கிறது. கடந்த 2017 டிசம்பர் மாதத்தில் நுகர்வோர் பணவீக்க விகிதம் (சிபிஐ) 5.21% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 17 …
Share:

செல்வம் சேர்க்கும் செயல்திட்டம் திருநெல்வேலி பிப். 10, 2018, சனிக்கிழமை அனுமதி இலவசம்

செல்வம் சேர்க்கும் செயல்திட்டம்  திருநெல்வேலி பிப். 10, 2018, சனிக்கிழமை அனுமதி இலவசம்
செல்வம் சேர்க்கும் செயல்திட்டம்! - திருநெல்வேலியில்...10.02.2 018, சனிக்கிழமை நேரம்: 05.30 pm - 08.30  அனுமதி இலவசம்
Share:

மியூச்சுவல் ஃபண்ட்... செல்வத்தைப் பெருக்கும் முதலீடு! - திருப்பூரில்...11.02.2018, ஞாயிற்றுக்கிழமை அனுமதி இலவசம்

மியூச்சுவல் ஃபண்ட்... செல்வத்தைப் பெருக்கும் முதலீடு! - திருப்பூரில்...11.02.2018, ஞாயிற்றுக்கிழமை அனுமதி இலவசம்
மியூச்சுவல் ஃபண்ட்... செல்வத்தைப் பெருக்கும் முதலீடு! - திருப்பூரில்...11.02.2018,  ஞாயிற்றுக்கிழமை நேரம்: 10.00 am - 1.00 pm நாணயம் விகடன்,  ஆதித்ய பிர்லா கேப்பிட்டல்  குழுமத்தின் ஆதித்ய பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்   இணைந்து நடத்தும் மியூச்சுவல் ஃபண்ட் செல்வத்தைப் பெர…
Share:

பொன்மாலைப்பொழுது முதலீட்டு ஆலோசகர் திரு. வ. நாகப்பன் உரை பிப். 24, 2018 சென்னை

பொன்மாலைப்பொழுது  முதலீட்டு ஆலோசகர் திரு. வ. நாகப்பன் உரை பிப். 24, 2018 சென்னை
பொன்மாலைப்பொழுது  முதலீட்டு ஆலோசகர் திரு.  வ. நாகப்பன் உரை பிப். 24, 2018 சென்னை  அனுமதி இலவசம். பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு ஆர்வமாக இருப்பவர்கள், ஏற்கெனவே முதலீடு செய்திருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நிதி முதலீடு நம்புகிறது.
Share:

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு டிவிடெண்ட் விநியோக வரி 10% பட்ஜெட் 2018-19

பட்ஜெட் 2018-19 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு  டிவிடெண்ட் விநியோக வரி 10% பங்குச் சந்தை சார்ந்த  மியூச்சுவல் ஃபண்ட்   திட்டங்களில் முதலீடு செய்பவர்களை  அதிர்ச்சி அடைய  வைத்து  இருக்கிறது. கடன் சார்ந்த ஃபண்ட்களில் ஏற்கெனவே 25% டிவிடெண்ட் விநியோக வரி இருக்கிறது. இப்போது மத…
Share:

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு நீண்ட கால மூலதன வரி 10% பட்ஜெட் 2018-19

பட்ஜெட் 2018-19  மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ. 1 லட்சம் தாண்டும் போது 10% வரி விதிக்கப்பட உள்ளது.  மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ. 1 லட்சம் தாண்டும் போது 10% வரி விதிக்கப்பட உள்ளது.  இது  பங்குச் சந்தை  சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில…
Share:

நிறுவனப் பங்குகள் மீது நீண்ட கால மூலதன ஆதாய வரி 10% வரி லாபத்தில் சிறிய இழப்பு..

Budget 2018-19 பட்ஜெட் 2018-19 நிறுவனப் பங்குகள் மீது  நீண்ட கால மூலதன ஆதாய வரி 10% வரி லாபத்தில் சிறிய  இழப்பு.. பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகள் மீது  நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ. 1 லட்சம் தாண்டும் போது 10% வரி விதிக்கப்பட உள்ளது. இது பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களை  அதிர…
Share:

பட்ஜெட் 2018-19 மூலதன ஆதாய பாண்டுகள் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாக அதிகரிப்பு

மூலதன ஆதாய பாண்டுகள் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாக அதிகரிப்பு..! இது முதலீட்டாளர்களுக்கு பாதகமான அம்சம்..!  Budget 2018-19 Section 54EC பட்ஜெட் 2018-19  மூலதன ஆதாய பாண்டுகள் (கேப்பிட்டல் கெயின்ஸ் பாண்டு) முதிர்வு காலம்  3 (மூன்று) ஆண்டுகளிலிருந்து  5 (ஐந்து) ஆண்டுகளாக அதிகரிக்கப்பட…
Share:

மூத்தக் குடிமக்களுக்கு 7 சலுகைகள்..! மத்திய பட்ஜெட் 2018-19

மத்திய பட்ஜெட் 2018-19 மூத்தக் குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 7 சலுகைகள்  1 .  நிலைக் கழிவு ரூ.40,000 அறிவிக்கப்பட்டுள்ளது.  சலுகை பென்ஷன்தாரர்களுக்கும் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. 2. வங்கி சேமிப்பு கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட்,   தொடர் வைப்பு (ஆர்டி)  வட்டி எல்லாம் சேர்ந்து ஓ…
Share:

நிலைக் கழிவு ரூ.40,000 லாபமா? பட்ஜெட் 2018-19

Standard deduction பட்ஜெட் 2018-19  நிலைக் கழிவு (Standard deduction) ரூ.40,000 அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், போக்குவரத்துப்படி ரூ. 19,200 மற்றும் மருத்துவச் செலவு ரூ.15,000 விலக்கி கொள்ளப்படுகிறது. இது வரிக்கு உட்பட்ட வருமானத்தை ரூ. 5,800 மட்டுமே குறைக்கும். கல்வித் தீர்வ…
Share:

மத்திய பட்ஜெட் 2018-19 அடிப்படை வருமான வரி

மத்திய பட்ஜெட் 2018-19 அடிப்படை வருமான வரி அடிப்படை வருமான வரம்பு ரூ. தனிநபர்கள் ( 60 வயது வரை) மூத்தக் குடிமக்கள் ( 60 -80 வரை) மிகவும் மூத்தக் குடிமக்கள் ( 80 வயதுக்கு மேல்) 2,50,000 வரை - - -
Share:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...