ஐ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் , வங்கி மற்றும் நிதிச் சேவை தொடர்பான நிறுவனங்களில் முதலீடு செய்யும் இந்த புதிய ஃபண்டை ஐ.டி.ஐ பேங்கிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீசஸ் ஃபண்ட் (ITI Banking and Financial Services Fund) அறிமுகம் செய்துள்ளது. குறைந்தபட்ச முதலீடு : ரூ. 5,000 பொதுவாக …