உலக புகையிலை ஒழிப்பு தினம் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், புகையிலையின் தீமைகளை விளக்கும் "மணல் சிற்பம்" உருவாக்கப்பட உள்ளது. புகையிலைப் பழக்கத்திலிருந்து வெளியே வர உதவக்கூடிய மொபைல் அப்ளிகே…