இன்று அட்க்ஷய திரிதியை நாள்
தங்கம் மட்டும் வாங்க 
உகந்த நாள் இல்லை ,
அரிசி , பருப்பு , உப்பு வாங்க உகந்த நாள் ,
முதலிடு செய்யுவும் 
மிக அதிர்ஷ்டமான
உகந்த நாள் , NPSல் ,
MFல் , FD , RD , நகைசீட்டு
ஏல சீட்டு பல வழிகளில் 
சேமித்து நாமும் வளர்வோம் , நமது 
செல்வமும் வளரட்டும்
