தேசிய சமையல் தினம் world day

🤗 *இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கனும்,*

*🤗புரட்டி போட்டாலும் தோசை மாதிரிபொறுமையாஇருக்கனும்,*

*🤗உள்ள ஒன்னும் இல்லாட்டாலும் பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கனும்,*

*🤗அடை மாதிரி எல்லாருக்கும் பிடிச்சவங்களா இருக்கனும்,*

*🤗ஓட்டையா இருந்தாலும் வடை மாதிரி கவர்ச்சியா இருக்கனும்,*

*🤗உப்புமா மாதிரி அவசரத்துக்கு கை கொடுக்கனும்,*

*🤗பொங்கல் மாதிரி குழைவா பேசனும்*

*🤗அடிச்சி துவைச்சாலும் பரோட்டா மாதிரி தாக்கு பிடிக்கனும்,*

*🤗பிரியாணிமாதிரி famous ஆ இருக்கனும்,*

*🤗சப்பாத்தி மாதிரி எளிமையா இருக்கனும்,*

*🤗ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது,*

*🤗நூடூல்ஸ் மாதிரி சிக்கலா இருக்க கூடாது,*

*பீஸா மாதிரி இழுபறியா இருக்க கூடாது,*

*🤗புட்டு மாதிரி உள்ளதெல்லாம் கொட்ட கூடாது,*

*🤗கேசரி மாதிரி இனிமையா பேசனும்,*

*🤗பாயசம் மாதிரி விஷேஷமா இருக்கனும்,*

*🤗அப்பளம் மாதிரி ஆறுதலா இருக்கனும்,*

*🤗அவியல் மாதிரி ஒற்றுமையா இருக்கனும்,*

*🤗புரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்கனும்,*

*🤗ஐஸ் கிரீம் மாதிரி cool ஆ இருக்கனும்,*

*🤗டிகிரி காபி மாதிரி நம்ம வாழ்க்கை மணக்கனும்......,*

✍🏻 *அனைவருக்கும்* *தேசிய சமையல் தின வாழ்த்துக்கள்*
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

மொத்தப் பக்கக்காட்சிகள்

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாதம் Rs. 500 முதல் SIP | SIP என்றால் என்ன | SIP for beginners (Tamil Video)–Sathish Kumar" on YouTube

மாதம் Rs. 500 முதல் SIP  | SIP என்றால் என்ன | SIP for beginners  (Tamil Video)–Sathish Kumar https://youtu.be/FFszU9Rof50