கூட்டு முயற்சிகள் மூலம்த மிழ்நாட்டை ஏற்றுமதி மையமாக்கும் திட்டம்..! இபிசி ஏற்றுமதி உச்சி மாநாடு 2017 -ல் FIEO தென் மண்டல சேர்மன் டாக்டர். ஏ, சக்திவேல் உரை
• உலக வர்த்தக வளர்ச்சி 2017ம் ஆண்டில் 3.6%ஆக அதிகரித்திருக்கும் என உலக வர்த்தக அமைப்பு (WTO), மறுமதிப்பீடு செய்துள்ளது…