மஹிந்திரா மேனுலைஃப் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தைகளில் நீண்டகால மூலதன அதிகரிப்பை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்காக
‘ மஹிந்திரா மேனுலைஃப் ஃப்ளெக்ஸி
கேப் யோஜனா ’
திட்டத்தை
அறிமுகப்படுத்தி உள்ளது · ஆய்வாளர்கள் குழு ஆய்வு செய்த, உள்நாட்டு பங்குச் சந்தைகளிலிருந்து சுமார்