முக்கிய சொத்துகளில் முதலீடு.. ரிஸ்க் குறைவு.. பணவீக்க விகிதத்தை விட 2 மடங்கு லாபம்..!மல்ட்டி அசெட் ஃபண்ட்
Multi Asset Allocation Fund
கனரா ராபிக்கோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள், தங்கம், வெள்ளி போன்ற கமாடிட்டி, ரியல் எஸ்டேட் துறை ஆகியவற்றில் கலந்து முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை கனரா ராபிக்கோ மல்ட்டி அசெட் அலோகேஷன் ஃபண்ட் (Canara Robeco Multi Asset Allocation Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த
ஃபண்ட் திட்டத்தில் 2025 மே 23 வரை புதிய ஃபண்ட் வெளியிட்டின்
(NFO) மூலம் முதலீட்டை மேற்கொள்ளலாம்.
குறைந்தபட்ச
முதலீடு ரூ.5,000
இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் பணம், முக்கிய சொத்து பிரிவுகளில் கலந்து முதலீடு செய்வதால் ரிஸ்க் பரவலாக்கம் செய்யப்படுகிறது.
நீண்ட
காலத்தில் ரிஸ்க் குறைந்து பணவீக்க விகிதத்தை விட இரு மடங்கு லாபம் கிடைக்க
வாய்ப்புள்ளது..
மேலும் விவரங்கள் மற்றும் முதலீடுகளுக்கு..!
ஏ எஸ் முரளிதரன்
CEO,
உமா முரளிதரன்
லலிதா முரளிதரன்
வீரா ஃபைன்சர்வ்
பழைய எண். 23/69, புதிய எண். 14, 1வது தளம்,
ரக்ஷா வளாகம்,
டிஎம் மேஸ்திரி தெரு,
வண்ணான்துறை சந்திப்பு,
திருவான்மியூர்
சென்னை 600041
மொபைல் & வாட்ஸ்அப் 8754035456
மின்னஞ்சல்:
asmuralidharran@gmail.com
முன்னணி தனிநபர் நிதி இதழ் நாணயம் விகடனில் திரு. ஏ.எஸ்.முரளிதரன் எழுதிய கட்டுரைகளைப் படிக்க bit.ly/3YFqCL5