மொத்தப் பக்கக்காட்சிகள்

பங்கு வர்த்தகம் இலவச பயிற்சி வகுப்பு: டாக்டர் சி.கே.நாராயண்

 ஷேர் டிரேடிங்: சரியான வழியைக் கற்றுக்கொள்ளுங்கள்..!  கட்டணமில்லா  பயிற்சி

 ஷேர் டிரேடிங்: சரியான வழியைக் கற்றுக்கொள்ளுங்கள்..!

(Share Trading: Learn the right way..! ) என்கிற நிகழ்ச்சி

ஜனவரி 22, 2022,  சனிக்கிழமை காலை 11-12 மணிக்கு நடக்கிறது.

இந்தக் கட்டணமில்லா  பயிற்சி வகுப்பில் டாக்டர் சி.கே.நாராயண், நிறுவனர்,  Growth Avenues பயிற்சி அளிக்கிறார்.

முன் பதிவு அவசியம். பதிவு செய்ய https://bit.ly/3qdyN0h

 ஏற்பாடு:  நாணயம் விகடன்



யார் பங்கேற்கலாம்?

முழு நேர  பங்கு வர்த்தகர் ஆக விரும்புகிறவர்கள்

முழு நேர  முதலீட்டாளர்  ஆக விரும்புகிறவர்கள்

கூடுதல் வருமானம்  ஈட்ட  விரும்புகிறவர்கள்

பங்குச் சந்தை வர்த்தகம் மற்றும் முதலீட்டில் ஈடுபட சரியான வழியைக் கற்றுக் கொள்ளவும் செயல்படுத்தவும் விரும்புகிறவர்கள்

 பங்குச் சந்தையில் எளிய மற்றும் சோதிக்கப்பட்ட  லாபம் சம்பாதிக்கும் நுட்பங்களை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் 

டாக்டர் சி.கே. நாராயணன், தன் 40 ஆண்டுகள் அனுபவத்தில் உருவாக்கிய நியோ டிரேடர் (https://neotrader.in/) பற்றியும் நிகழ்ச்சியில் விளக்கப்படும்

 

முன் பதிவு அவசியம். பதிவு செய்ய https://bit.ly/3qdyN0h

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...