மொத்தப் பக்கக்காட்சிகள்

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்சியல் சில்வர் இ.டி.எஃப் - இந்தியாவின் முதல் சில்வர் இ.டி.எஃப்

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்சியல் சில்வர் இ.டி.எஃப் 

ICICI Prudential Silver ETF


இந்தியாவின் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் ஒன்றான ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்சியல் மியூச்சுவல் ஃபண்ட், வெள்ளியில் முதலீடு செய்யும் சில்வர் இ.டி.எஃப் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 

இதன் யூனிட் மதிப்பு, வெள்ளியின் விலை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப மாறுபடும். 2022 ஜனவரி 19-ம் தேதி வரைக்கும் இதில் முதலீடு செய்யலாம். 

இது இந்தியாவின் முதல் சில்வர் இ.டி.எஃப் ஆகும்.    

குறைந்தபட்ச முதலீடு ரூ.100 ஆகும்.





வெளியேறும் கட்டணம் கிடையாது. இதில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு தேவை. 

ஏன் சில்வர் இ.டி.எஃப்?

தங்கத்தோடு ஒப்பிடும் போது வெள்ளிக்கு தொழிற்சாலை பயன்பாடுகள் அதிகம். இதனால், அதன் தேவை அதிகரிக்க கூடும். அப்போது அதன் விலை  அதிகரிக்க கூடும். 

 நீண்ட கால முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டுக் கலவையில் சுமார் 10 சதவிகித தொகையை சில்வர் இ.டி.எஃப்-ல் முதலீடு செய்யலாம்.

கூடுதல் விவரங்களுக்கு

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மெல்ல அழிந்த இயற்கை உணவுகள்..! Food

*மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!* ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும்...