மொத்தப் பக்கக்காட்சிகள்

ஐ.சி.சி.ஐ.சி புருடென்சியல் மியூச்சுவல் ஃபண்ட் 'வெள்ளி விழா' ஆரம்பம்

இன்று முதல் ஐ.சி.சி.ஐ.சி புருடென்சியல் மியூச்சுவல் ஃபண்ட் (ICICI PRU MF)  நிறுவனத்தின் 'வெள்ளி விழா' ஆரம்பம். அதாவது, சில்வர் சேவிங்ஸ் ஃபண்ட் வெளியீடு ஆரம்பம்.1 கிலோ முதல் ( ரூ. 65,000) இந்தப் பொங்கல் நாளில் உங்கள் குழந்தைகளுக்கு மங்களகரமாக பரிசு அளியுங்கள்!

ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் சில்வர் ஈடிஎஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்


திட்டத்தின் பெயர்:  ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் சில்வர் ஈடிஎஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்

திட்டத்தின் நோக்கம் :  ஐசிஐசிஐ புருடென்ஷியல் சில்வர் ஈடிஎஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் (திட்டம்) என்பது ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் சில்வர் ஈடிஎஃப் யூனிட்களில் முதலீடு செய்வதன் மூலம் வருமானத்தை ஈட்டுவதற்கான முதன்மை நோக்கத்துடன் கூடிய ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் திட்டமாகும்.
திட்ட வகை :  எப்போதும் முதலீடு செய்யக் கூடிய மற்றும் வெளியேறக் கூடை திறந்த வகை - ஓப்பன் எண்டெட்

திட்ட வகை: - FoF உள்நாட்டு

புதிய ஃபண்ட்  வெளியீட்டு தேதி : 13-ஜன-2022

புதிய ஃபண்ட்  நிறைவு தேதி 27-ஜன-2022

குறைந்தபட்ச  முதலீட்டுத் தொகை  ரூ. 100
கூடுதல் விவரங்களுக்கு 


திரு. ஆர். வெங்கடேஷ், 

நிறுவனர்,

 www.gururamfinancialservices.com

Mr. R Venkatesh

AMFI Registered Mutual Fund Distributors.

GuruRam Financial Services Pvt. Ltd.
New No. 14, Old No. 37C, First Floor
Nathamuni Street, T Nagar, Chennai -600017

Tel. +91-9677267889, 9677025125
Email: gururamforyou@gmail.com

http://www.gururamfinancialservices.com/


மேலும் விவரங்களுக்கு www.icicipruamc.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

திட்டத் தகவல் ஆவணத்திற்கு here கிளிக் செய்யவும்

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts