மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரமாண்ட துபாய் எக்ஸ்போ 2020 - அழைக்கிறார் கார்த்திக் மணிகண்டன், இயக்குனர், ஜி.டி. ஹாலிடேஸ்.

 பிரமாண்ட துபாய் எக்ஸ்போ 2020 - அழைக்கிறார் கார்த்திக் மணிகண்டன், இயக்குனர், ஜி.டி. ஹாலிடேஸ்.
பி ரமாண்ட துபாய் எக்ஸ்போ 2020 - அழைக்கிறார் கார்த்திக் மணிகண்டன் , இயக்குனர் , ஜி . டி . ஹாலிடேஸ் . துபாய் எக்ஸ்போ 2020 ஒலிம்பிக் போட்டி, உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு பிறகு இவ்வளவு பிரமாண்டமான ஒரு நிகழ்ச்சியை இந்த உலகம் கண்டதில்லை.  சுமார் 200 நாடுகள் பங்கேற்கும் துபாய் எக்ஸ்போ 2020,  கோலாகலத்தி…
Share:

மத்திய பட்ஜெட்டும் நீங்களும்..! முதலீட்டுக்கு வழிக் காட்டும் நிகழ்ச்சி

 மத்திய பட்ஜெட்டும் நீங்களும்..! முதலீட்டுக்கு வழிக் காட்டும் நிகழ்ச்சி
நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும்  ‘ மத்திய பட்ஜெட்டும் நீங்களும் ..!'  என்ற நிகழ்ச்சி ,  பிப்ரவரி  20 ( ஞாயிற்றுக் கிழமை )  காலை  10.00 - 12.00  மணி வரை நடை பெறவுள்ளது . இதில் நிதி ஆலோசகர் திரு. வ . நாகப்பன் ,  ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் திரு. எ…
Share:

வருமான வரி புதிய இணையத் தளத்தில் 6.17 கோடி பேர் வரிக் கணக்குத் தாக்கல்

 வருமான வரி புதிய இணையத் தளத்தில்   6.17 கோடி பேர் வரிக் கணக்குத் தாக்கல்
இந்திய வருமான வரித் துறையின் புதிய இணையத் தளத்தில்  2022  பிப்ரவரி  6- ம் தேதி வரை சுமார்  6.17  கோடி பேர் வரிக் கணக்குத் தாக்கல் செய்திருக்கிறார்கள் . புதிய இணையத் தளத்தில் ஆரம்பத்தில் பல்வேறு தடங்கல்கள் இருந்தன . அதனையும் தாண்டி இவ்வளவு அதிகமானோர் வரிக் கணக்குத் தாக்கல் செய்திருக்கிறார்கள் . இந்தத் தகவலை இந்தி…
Share:

லோன் ஆப்கள் மூலம் கடன்…! - போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை !

லோன் ஆப்கள் மூலம் கடன்…! - போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை !
சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் லோன் செயலி ( LOAN APP ) மூலம் கடன் வாங்குவது அண்மை காலமாக அதிகரித்து வருகிறது .   அனைவரும் இதை தவிர்க்க வேண்டும் .  இதில் கடனுக்கு மிக வட்டி அதிகமாக வசூலிக்கப்படுகிறது .  மேலும் கேட்கும் கடன் தொகையில்  …
Share:

பசுமை பத்திரங்கள், முதலீட்டாளர்களுக்கு வரப்பிரசாதம்..! - நிதி நிபுணர் திரு. வ.நாகப்பன்

பசுமை பத்திரங்கள், முதலீட்டாளர்களுக்கு வரப்பிரசாதம்..! -  நிதி நிபுணர் திரு. வ.நாகப்பன்
மத்திய பட்ஜெட்  2022-23- ல் அறிவிக்கப்பட்ட  ‘ கிரீன் பாண்ட் ’  முதலீட்டாளர்களிடையே அதிக ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது நிதி நிபுணர் திரு. வ . நாகப்பன் கூறினார் ‘‘  காலநிலை மாற்றம் தொடர்பான பாதிப்புகள் சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு வந்த பிறகு ,  அது குறித்து மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன .  அந்த மாநாடுகள…
Share:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அன்னையர் தினத்தில் ஆழமான கார்ட்டூன் Mother's day

இந்தியாவின் பிரபல கார்ட்டூனிஸ்ட் இஸ்மாயில் லஹரியின் கார்ட்டூன் அன்னையர் தினத்தில் ஆழமான செய்தியை இந்த கார்ட்டூன் மூலம் அளித்துள்ளது. குழந்தை...