மொத்தப் பக்கக்காட்சிகள்

என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்.? Dr. எம். நூருல் அமீன்

என்ன படிக்கலாம்,
எங்கு படிக்கலாம்.?
**********************
Dr. எம். நூருல் அமீன்.
South Indian Institute of Indigenous Medicine's Chennai.1
Cell.9360691377.

என் இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகமாக்குவாயாக!' என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக!

(திருக்குர்ஆன் 20:114).

அன்பு மாணவ மாணவிகளே,
கீழே உள்ள இணைய தளத்தில் விண்ணப்பித்து தங்களின் கல்வி பாதையைத் தீர்மானித்து கொள்ளுங்கள்

 கலை & அறிவியல்,சட்டம், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, மீன்வளம் சார்ந்த படிப்புப் படிக்க கீழே உள்ள இணைய தளத்தில் விண்ணப்பித்து தங்களின் கல்வி பாதையைத் தீர்மானித்து கொள்ளுங்கள் 

கலை & அறிவியல்.
------------------------------------

1. அரசு கலை & அறிவியல் கல்லூரில் BA/B.Com/BBA/B.Sc/BCA போன்ற பட்டப்படிப்பில் சேர மே 6 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.



சட்டம் படிக்க.
------------------------
2.தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர்ந்து சட்டம் படிக்க -  
மே 10 முதல் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


3.பொறியியல் படிப்புகளில் சேர மே 6 முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு செய்யலாம்.


4.மருத்துவம்
-------------------------
Pharm/ Paramedical/ Nursing... போன்ற படிப்புகளில் சேர விண்ணப்பிக்க வேண்டிய இணைய தளங்கள்.

(இன்னும் தேதி அறிவிக்கவில்லை)

5. வேளாண், மீன்வளப் படிப்புக்கு ஒரே விண்ணப்பம்
(மே 7 முதல் ஜூன் 6 வரை)

மாணவர்கள் சேர்க்கைக்கான வழிமுறைகள் உள்ளிட்ட விபரங்களை மேலும் அறிய



அன்புக்குறியவரே கல்வியின் அருமையை அறிந்து அதனை அடைய முயற்சி செய்வோம்.

.கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்ற யவை. . ( திருக்குறள்.)


Dr. எம். நூருல் அமீன்,
சென்னை.1.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அன்னையர் தினத்தில் ஆழமான கார்ட்டூன் Mother's day

இந்தியாவின் பிரபல கார்ட்டூனிஸ்ட் இஸ்மாயில் லஹரியின் கார்ட்டூன் அன்னையர் தினத்தில் ஆழமான செய்தியை இந்த கார்ட்டூன் மூலம் அளித்துள்ளது. குழந்தை...