சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் லோன் செயலி ( LOAN APP ) மூலம் கடன் வாங்குவது அண்மை காலமாக அதிகரித்து வருகிறது . அனைவரும் இதை தவிர்க்க வேண்டும் . இதில் கடனுக்கு மிக வட்டி அதிகமாக வசூலிக்கப்படுகிறது . மேலும் கேட்கும் கடன் தொகையில் …