மொத்தப் பக்கக்காட்சிகள்

ஆயுள் காப்பீடு ஏஜென்ட்கள் எண்ணிக்கை வீழ்ச்சி

ஆயுள் காப்பீடு ஏஜென்ட்கள் எண்ணிக்கை வீழ்ச்சி
ஆயுள் காப்பீடு ஏஜென்ட்கள்  எண்ணிக்கை வீழ்ச்சி பொது மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்பட்டு உள்ளதால், எண்டோமென்ட் பாலிசிகளுக்கு டிமாண்ட் குறைந்திருக்கிறது. இதனால், இந்த வகை பாலிசிகளை எடுப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. விளைவு,  ஆயுள் காப்பீடு ஏஜென்ட்கள்  எண்ணிக்கை வீழ்ச்சி
Share:

மத்திய பட்ஜெட் 2017-18 – அடிப்படை வருமான வரி விலக்கு எவ்வளவு?

 மத்திய பட்ஜெட் 2017-18 – அடிப்படை வருமான வரி விலக்கு எவ்வளவு?
மத்திய பட்ஜெட் 2017-18 – அடிப்படை வருமான வரி விலக்கு எவ்வளவு ? வருமான வரி பொதுப் பிரிவினர் ( ஆண் / பெண் 60 வயதுக்குள் ) மூத்தக் குடிமக்கள் (60 -80 வயது ) மிகவும் மூத்தக் குடிமக்கள் (80 வயதுக்கு மேல் ) அடிப்படை வருமான வரி விலக்கு ரூ . 2,50,000
Share:

புதையல் - கூட்டு வட்டியின் மகத்துவம்

புதையல் - கூட்டு வட்டியின் மகத்துவம்
திரு. தி. ரா. அருள்ராஜன் முதலீட்டு ஆலோசகர் , A rulrajhan.in புதையல் என்ற வார்த்தையை நாம் கேட்கும்போதே , எங்கே , எங்கே ? என்றுதான் நம் மனம் அலைபாயும் எங்கே இருக்கிறது புதையல் ? நாம் ஓர் உதாரணத்தை பார்ப்போம். 10,000 ரூபாயை முதலீட்டை 30 வருடம் தொடர்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதற…
Share:

பங்குச் சந்தையில் களமிறங்குவது எப்படி ?

 பங்குச் சந்தையில் களமிறங்குவது எப்படி ?
திரு. தி. ரா. அருள்ராஜன் முதலீட்டு ஆலோசகர் , A rulrajhan.in பங்கு ச் சந்தையும் ( ஸ்டாக் எக்ஸ்சேஞ் ) மற்ற சந்தைகள் போல்தான். எப்படி காய்கறி சந்தைகள் , தானிய சந்தைகள் இயங்குகிற தோ , அதைப்போல்தான் பங்கு சந்தையும் இயங்குகிறது. சந்தை என்றாலே வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் வசதி பண…
Share:

பங்குச் சந்தை, செல்வந்தர்கள், அதிகம் படித்த புத்திசாலிகளுக்கு மட்டும்தானா?

பங்குச் சந்தை,  செல்வந்தர்கள், அதிகம் படித்த புத்திசாலிகளுக்கு மட்டும்தானா?
பங்கு ச் சந்தை , செல்வந்தர்கள் , அதிகம் படித்த புத்திசாலிகளுக்கு மட்டு ம்தானா? திரு. தி. ரா. அருள்ராஜன் , முதலீட்டு ஆலோசகர், A rulrajhan.in பங்கு ச் சந்தை என்பது , செல்வந்தர்கள் மற்றும் அதிகம் படித்த புத்திசாலிகள் மட்டுமே பங்கு கொள்ள முடியும் என்ற மாயை நம்மிடம் உள்ளது. பங்கு ச் சந்தையி…
Share:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அன்னையர் தினத்தில் ஆழமான கார்ட்டூன் Mother's day

இந்தியாவின் பிரபல கார்ட்டூனிஸ்ட் இஸ்மாயில் லஹரியின் கார்ட்டூன் அன்னையர் தினத்தில் ஆழமான செய்தியை இந்த கார்ட்டூன் மூலம் அளித்துள்ளது. குழந்தை...