மொத்தப் பக்கக்காட்சிகள்

புதையல் - கூட்டு வட்டியின் மகத்துவம்

திரு. தி. ரா. அருள்ராஜன்முதலீட்டு ஆலோசகர், Arulrajhan.in


புதையல் என்ற வார்த்தையை நாம் கேட்கும்போதே, எங்கே, எங்கே ?

என்றுதான் நம் மனம் அலைபாயும்

எங்கே இருக்கிறது புதையல் ?

நாம் ஓர் உதாரணத்தை பார்ப்போம்.

10,000
ரூபாயை முதலீட்டை 30 வருடம் தொடர்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு ஆண்டுக்கு சராசரியா 12% வருமானம் கிடைத்தால் ரூ 2.97 லட்சமாக மாறும்.

இப்போது கேள்வி என்னவென்றால்...

அதே ரூ.10,000 முதலீட்டை 24% வருமானம் வரும்படி 30 வருடம் பராமரித்தால் அந்தப் பணம் எவ்வளவாக மாறும் ?

என்ன தோன்றுகிறது ?

ரூ. 6 லட்சம்

ரூ. 10 லட்சம்

ரூ. 20 லட்சம்


நண்பர்களே அந்த ரூ 10,000, முப்பது வருடங்களில் ஆண்டுக்கு 24% வளர்ச்சியில் ரூ. 63.50 லட்சமாக மாறும்.

என்ன... ஏதாவது மந்திரம் இருக்கிறதா ?

இல்லை, இதைதான் கூட்டு வட்டியின் மகத்துவம் என்போம்.

பங்குச் சந்தை நமக்கு அடுத்த பல வருடங்களுக்கு 24% என்ற அளவுக்கு வருமானம் தர வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் இந்தியாவின் பொருளாதார வலிமைதான்.

எனவே புதையல் நம்மிடம்தான் உள்ளது.

தோண்ட ஆரம்பிப்போமா !


தொடர்புக்கு :

T. R. ARULRAJHAN 
trahits@gmail.com
T R Arulrajhan
E mail id: trahits@gmail.com
ECTRA
154, 3rd Floor, “AA” Block, 3rd Avenue, 
Anna Nagar Roundtana,
 Chennai- 600040
Phone  : 044-45502029
Maid ID: info@ectra.in,   trarulrajhan@ectra.in
Web: www.arulrajhan.inwww.ectra.in


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...