எஸ்.ஐ.பி
முதலீடு ரூ. 100: டி.எஸ்.பி மல்டி அசெட் ஆம்னி ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் Multi-Asset Omni
Fund
திரு. சிவகாசி மணிகண்டன்
நிறுவனர், http://www.aismoney.com/
1)
அறிமுகம்
·
முதலீட்டாளர்கள்
தினமும் பங்குச் சந்தையை கண்காணிக்க வேண்டிய அவசியமின்றி முதலீடு செய்ய
உருவாக்கப்பட்ட புதிய மல்டி அசெட் திட்டம் டி.எஸ்.பி மல்டி அசெட் ஆம்னி ஃபண்ட்
ஆஃப் ஃபண்ட்ஸ் (DSP Multi-Asset Omni Fund of Funds).
·
ஒரே
திட்டத்தில் பங்கு, கடன் மற்றும் தங்க-வெள்ளி முதலீட்டை சேர்த்து சீரான வருமானம் + குறைந்த
ரிஸ்க் நோக்கம்.
·
தானியங்கி
முறையில் சந்தை நிலைக்கு ஏற்ப முதலீட்டு விகிதத்தை மாற்றும் வகையில்
வடிவமைக்கப்பட்டது.
2) புதிய ஃபண்ட் வெளியீடு
(NFO) காலம்:
·
முடிவு
: 19
பிப்ரவரி 2026
3)
முதலீட்டுத் தத்துவம்
·
பல்வேறு
சொத்து வகைகளில் பிரித்து முதலீடு → ரிஸ்க் பரவல் (Diversification)
·
சந்தை
உயர்வு/இறக்கம் இரண்டிலும் நிலைத்த வருமானம் பெற முயற்சி
·
உணர்ச்சி
அடிப்படையிலான முடிவுகளுக்கு பதிலாக தரவு அடிப்படையிலான முடிவுகள்
4)
முதலீட்டு ஒதுக்கீடு (Asset Allocation)
|
சொத்து
வகை |
முதலீட்டு
வீதம் |
|
பங்குகள் (Equity) |
25% – 75% |
|
கடன் பத்திரங்கள் (Debt) |
15% – 50% |
|
தங்க & வெள்ளி ETF |
10% – 50% |
📌 சந்தை நிலைக்கு ஏற்ப இந்த விகிதங்கள்
மாற்றப்படும்
5)
சந்தை மாற்றத்துக்கு ஏற்ப செயல்பாடு
·
சந்தை
அதிக ஏற்ற இறக்கத்தில் பங்குகளில் ty 25% வரை குறைக்கும்
·
சந்தை
நல்ல நிலையில் பங்கு முதலீடு அதிகரிக்கும்
·
நோக்கம்
: பாதுகாப்பு
+ வளர்ச்சி சமநிலை
6)
DSP Netra முறைமை
·
உள்துறை
தரவு-அடிப்படையிலான பகுப்பாய்வு அமைப்பு
·
சந்தை
கணிப்பு அல்லது கதைகள் (Narratives) மீது அல்ல
·
வரலாற்று
தரவு + ஆபத்து மதிப்பீடு அடிப்படையில் ஒதுக்கீடு
·
ஒழுங்கான,
கட்டுப்பாடான முதலீட்டு முடிவுகள்
7)
ஏன் இந்தத் திட்டம்?
·
பலர்
முதலீட்டுப் பரவலாக்கத்தின் முக்கியம் என்பதை அறிந்தாலும் சரியாக செயல்படுத்த
முடியாது
·
நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம்/ வெள்ளி
முதலீட்டை எப்போது அதிகப்படுத்த / குறைக்க வேண்டும் என்பது கடினம்
·
இந்தத்
திட்டம் அதை தானாக செய்து முதலீட்டாளரை நீண்டகாலம் முதலீட்டில் வைத்திருக்க உதவும்
8)
முதலீட்டு விவரங்கள்
·
குறைந்தபட்ச
லம்ப்சம் : ₹100
·
குறைந்தபட்ச
SIP : ₹100 (12 தவணைகள்)
·
கூடுதல்
முதலீடு : ₹100
·
Direct
& Regular இரண்டிலும் கிடைக்கும்
9)
Exit Load
·
1
மாதத்திற்குள் பணம் எடுத்தால் : 1%
10)
யாருக்கு ஏற்றது?
·
சந்தையை
பின்தொடர நேரமில்லாதவர்கள்
·
முதல்
முதலீடு தொடங்குபவர்கள்
·
நீண்டகாலம்
சீரான வருமானம் விரும்புபவர்கள்
·
பங்குச்
சந்தை கண்டு பயப்படும் ஆனால் வளர்ச்சி வேண்டுபவர்கள்
11)
முடிவுச் சுருக்கம்
DSP
Multi-Asset Omni Fund of Funds
➡ ஒரு “all-in-one portfolio” போல செயல்படும்
➡ ரிஸ்க்கை கட்டுப்படுத்தி வளர்ச்சி நோக்கமுடைய
திட்டம்
➡ தானியங்கி asset allocation மூலம் ஒழுங்கான
முதலீட்டு அனுபவம்
சந்தையை
கணிக்க முடியாது…
ஆனால், சரியான கலவையில் முதலீடு செய்தால் முதலீட்டுப் பயணம் சுலபமாகும்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு
தொடர்பு கொள்ளவும்
திரு. சிவகாசி மணிகண்டன்
நிறுவனர்,
+ 91 98405 77675
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம்.
நாணயம் விகடன் வெளியாகி உள்ள திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க
https://www.vikatan.com/author/aismoneycom
யூடியூப் வீடியோக்கள் பார்க்க
https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA
தலைமை அலுவலகம்
சிவகாசி மணிகண்டன், MBA
(F&M), [MBA, I & FP],
FChFP, CIS, AMFI, CII (London)
Managing Director - AISMONEY
No. 21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet -
632 513
Ranipet Dt. TN, India.
+ 91 98405 77675
+ 91 96777 66393 (Office)
support@aismoney.com
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.