மொத்தப் பக்கக்காட்சிகள்

கடன் ஃபண்டுகளில் லாபத்துக்கு டி.டி.எஸ் பிடிப்பார்களா?


மியூச்சுவல் ஃபண்ட்  கடன் ஃபண்டுகளில் லாபத்தை வெளியே எடுக்கும்போது மூலத்தில் வரிப் பிடித்தம் (டி.டி.எஸ்)  உண்டா?

செந்தில்ராஜ்குமார், காரைக்குடி

பதில்: மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஏ.கே. நாராயண் (Aknarayanassociates.com)

இந்தியக் குடிமக்களுக்கு குறுகிய கால மூலதன ஆதாயம் அல்லது நீண்ட கால மூலதன ஆதாயம் எதுவாக இருந்தாலும் மூலத்தில் வரி பிடித்தம் (டி.டி.எஸ் - MF Debt Fund TDS) செய்ய மாட்டார்கள்.   முதலீட் டாளர்கள்த்தான்  மூலதன ஆதாயத்தைக் கணக்கிட்டு வருமான வரிக் கட்ட வேண்டும்.


அதேநேரத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடம் (என்.ஆர்.ஐக்கள்) மூலதன ஆதாயத்துக்கு டி.டி.எஸ் பிடிப்பார்கள்

கூடுதல் தகவ்பல்: வழங்கப்படும் டிவிடெண்டுக்கு நிதி ஆண்டில் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை ) ரூ.5,000 தாண்டும்போது  இந்திய முதலீட்டாளர்களிடம் டி.டி.எஸ் பிடிப்பார்கள்.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 உயிர் வாழ நீர் அவசியம் பூமியில் உயிர்கள்...