இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒருங்கிணைப்பாளர்: வங்கிகள் சிறப்பு கடன் முகாம்கள் ! இந்தியாவிலுள்ள அனைத்துப் பொதுத்துறை , தனியார் துறை வங்கிகள் இணைந்து வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்துள்ளன . இந்த நிகழ்ச்சி , பொதுமக்கள் மற்றும் வங்கிச்சேவை பெறுவோர் குழுக்கள் இடையே வங்கியின் கடன் வழங்கு…