மொத்தப் பக்கக்காட்சிகள்

மதுரை & திருநெல்வேலியில்... ‘நீங்களும் முதலீடுகளும்..!’ AMFI

மதுரை &  திருநெல்வேலியில்... 'நீங்களும் முதலீடுகளும்..!'

நாணயம் விகடன் மற்றும் ஆம்ஃபி (AMFI) இணைந்து 'நீங்களும் முதலீடுகளும்' என்ற நிகழ்ச்சியை மதுரை மற்றும் திருநெல்வேலியில் ஜூலை 20 மற்றும் 21-ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன..

மதுரையில் 20.7.2024 தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் 8.30 வரை, டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள மடீட்சியா அரங்கத்தில் நடைபெற உள்ளது. 

இதில் நிதி நிபுணர், முதலீட்டு ஆலோசகர் ஏ.கே.நாராயண் சிறப்புரை ஆற்றுகிறார்.


திருநெல்வேலி

திருநெல்வேலியில் 21.7.2024 தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.30 வரை, பழைய மதுரை ரோடு ஜங்ஷனில் உள்ள ஆர்.ஆர் இன் ஹோட்டலில் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் நிதி நிபுணர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் மற்றும் பயிற்றுநர் சோம வள்ளியப்பன் சிறப்புரை ஆற்றுகிறார்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும், ஆம்ஃபி நிறுவனத்தின் சார்பாக ஆதித்ய பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்டின் தமிழ்நாடு பிரிவு தலைவர் கே.சுவாமிநாதன் கலந்துகொண்டு முதலீடுகள் பற்றிப் பேச உள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதி முற்றிலும் இலவசம். முன்பதிவு செய்ய https://bit.ly/AMFIIAP

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மத்திய பட்ஜெட் அலசல் கூட்டம் ஜூலை 23 2024 UNION BUDGET 2024

மத்திய பட்ஜெட் அலசல் கூட்டம் ஜூலை 23 2024 UNION BUDGET 2024 ஆடிட்டர் வி முரளி மற்றும் அபிஷேக் முரளி சிறப்புரையாற்றுகிறார்கள் . ANALYSIS OF U...