மொத்தப் பக்கக்காட்சிகள்

Share - Fundamental லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Share - Fundamental லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பைசா பங்குகளை ஒழிக்க செபி முடிவு

பைசா பங்குகளை ஒழிக்க செபி முடிவு   பைசா பங்குகளை ( பென்னி ஸ்டாக் -  Paisa Shares – Penny Stocks ) ஒழிக்க செபி முடிவு செய்துள்ள து . பங்குச் சந்தையில் பட்டியலான நிறுவ னங்களின் குறைந்தபட்ச மார்க்கெட் கேபிட்டலைசேஷன் ரூ . 10 கோடி இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்க செபி அமைப்பு முடிவு செய் து…
Share:

இந்தப் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறீர்களா? கூடுதல் உஷார்..

இந்தப் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறீர்களா? கூடுதல் உஷார்..
அதிக கடன் உள்ள கம்பெனிகள் பங்கு முதலீடு உஷார்..  திரு. அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இன்பரா நிறுவனம் 12,600 கோடி ரூபாய் கடனை வங்கிகளுக்குத் திருப்பி அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது.  டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டாடா பவர்  12,739.84 கோடி ரூபாய் கடனில் உள்ளது  …
Share:

பங்குகளை விற்று லாபம் பார்த்த நிறுவனர்கள் உஷார்

 பங்குகளை விற்று லாபம் பார்த்த நிறுவனர்கள் உஷார்
பங்குகளை விற்று லாபம் பார்த்த நிறுவனர்கள் உஷார்  நன்றி இக்னாமிக் டைம்ஸ்
Share:

இந்திய பங்குச் சந்தை 2018 ஆம் ஆண்டில் எப்படி? மார்கன் ஸ்டேன்லி லிஞ்ச் கணிப்பு

 இந்திய பங்குச் சந்தை 2018 ஆம் ஆண்டில்  எப்படி? மார்கன் ஸ்டேன்லி  லிஞ்ச்  கணிப்பு
இந்திய பங்குச் சந்தை 2018 ஆம் ஆண்டில்  எப்படி? மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ்  இலக்கு 35700 புள்ளிகள்   மார்கன் ஸ்டேன்லி  லிஞ்ச்   கணிப்பு
Share:

2018 ஆம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தை எப்படி? நோர்மா கணிப்பு

2018 ஆம் ஆண்டில்  இந்திய பங்குச் சந்தை எப்படி? நோர்மா கணிப்பு
2018 ஆம் ஆண்டில்   இந்திய பங்குச் சந்தை எப்படி? தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ)  நிஃப்டி குறியீடு இலக்கு  11880  நோர்மா கணிப்பு
Share:

கோல்டுமேன் சாச் கணிப்பு 2018 ஆம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தை எப்படி?

கோல்டுமேன் சாச் கணிப்பு 2018 ஆம் ஆண்டில்   இந்திய பங்குச் சந்தை எப்படி?
2018 ஆம் ஆண்டில்   இந்திய பங்குச் சந்தை எப்படி? தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) நிஃப்டி குறியீடு 16 வருமானம் கோல்டுமேன் சாச் கணிப்பு
Share:

இந்திய பங்குச் சந்தை 2018 -ல் எப்படி? பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் கணிப்பு

 இந்திய பங்குச் சந்தை 2018 -ல் எப்படி?   பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச்  கணிப்பு
இந்திய பங்குச் சந்தை 2018 -ல் எப்படி? மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ்  இலக்கு 32000 புள்ளிகள்  பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச்   கணிப்பு
Share:

பங்குச் சந்தை முதலீட்டு லாபம்: புதிய ஆண்டு 2018-ல் எப்படி இருக்கும்?

பங்குச் சந்தை முதலீட்டு லாபம்:  புதிய ஆண்டு  2018-ல் எப்படி இருக்கும்?
பங்குச் சந்தை முதலீட்டு லாபம்: 2018-ல் எப்படி இருக்கும்? முன்னணி பங்கு தரகு நிறுவனங்களின் கணிப்பு நன்றி இக்கனாமிக் டைம்ஸ்
Share:

எல்&டி ஃபைனான்ஸ் : பங்கு விலை ஓராண்டில் இரு மடங்கு அதிகரிப்பு...!

எல்&டி ஃபைனான்ஸ் : பங்கு விலை ஓராண்டில் இரு மடங்கு அதிகரிப்பு...!
நிலையான லாப வளர்ச்சியில் எல் & டி ஃபைனான்ஸ் இருப்பு நிலை மற்றும் வருமான விகிதங்களை மேம்படுத்துவது மூலம் சொத்தின் தரத்தில் இந்த நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தியதால் , அதன் பங்கின் விலை கடந்த 12 மாதங்களில் இரு மடங்கு அதிகரித்துள்ளது . எல் & டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் ( L&T Finance Holdings ) – ன் பங்கி…
Share:

உலக பங்குச் சந்தைகளின் சந்தை மதிப்பு இந்தியாவுக்கு 8வது இடம்

 உலக பங்குச் சந்தைகளின் சந்தை மதிப்பு இந்தியாவுக்கு 8வது இடம்
உலக பங்குச் சந்தைகளின் சந்தை மதிப்பு  இந்தியாவுக்கு 8வது இடம் செப்டம்பர் 22, 2017 நிலவரம்
Share:

புதையல் - கூட்டு வட்டியின் மகத்துவம்

புதையல் - கூட்டு வட்டியின் மகத்துவம்
திரு. தி. ரா. அருள்ராஜன் முதலீட்டு ஆலோசகர் , A rulrajhan.in புதையல் என்ற வார்த்தையை நாம் கேட்கும்போதே , எங்கே , எங்கே ? என்றுதான் நம் மனம் அலைபாயும் எங்கே இருக்கிறது புதையல் ? நாம் ஓர் உதாரணத்தை பார்ப்போம். 10,000 ரூபாயை முதலீட்டை 30 வருடம் தொடர்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதற…
Share:

பங்குச் சந்தை, செல்வந்தர்கள், அதிகம் படித்த புத்திசாலிகளுக்கு மட்டும்தானா?

பங்குச் சந்தை,  செல்வந்தர்கள், அதிகம் படித்த புத்திசாலிகளுக்கு மட்டும்தானா?
பங்கு ச் சந்தை , செல்வந்தர்கள் , அதிகம் படித்த புத்திசாலிகளுக்கு மட்டு ம்தானா? திரு. தி. ரா. அருள்ராஜன் , முதலீட்டு ஆலோசகர், A rulrajhan.in பங்கு ச் சந்தை என்பது , செல்வந்தர்கள் மற்றும் அதிகம் படித்த புத்திசாலிகள் மட்டுமே பங்கு கொள்ள முடியும் என்ற மாயை நம்மிடம் உள்ளது. பங்கு ச் சந்தையி…
Share:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்.? Dr. எம். நூருல் அமீன்

என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்.? ********************** Dr. எம். நூருல் அமீன். South Indian Institute of Indigenous Medicine's Chenna...